அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி துபாய் எஸ்போ போல சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்...அதை திசை திருப்ப என்னமோ செய்கிறார்கள்...
ஜப்பானில் முதல்வர் பேசியது முக்கியமானத:-
மருத்துவ சாதனங்கள் பூங்கா,உணவுப் பூங்காக்கள்,
மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்தொகுப்புகள்..
மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம் என்று சொன்னது தான் ..
கடைசியாக, இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத் தான் வளர முடியும்.
இந்தியாவுடன் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாகத் தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான்.
அந்த அடிப்படையோடு தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை இங்கு வரவேண்டும் என்கிறார்......
லார்டு #மவுண்ட்பேட்டன் சுதந்திரம் கொடுத்த போது, அவருடனும் #நேரு மாமாவுடனும் தருமபுர ஆதீனமோ அல்லது செங்கோலோ அல்லது ராஜாஜியோ இருப்பது போல் ஒரு படத்தைக் கூட காட்ட முடியாத சங்கிகள்…
தங்களின் மிகப்பெரிய ஆயுதமான வாட்ஸப் யூனிவர்சுட்டி மூலம் கட்டிவிடும் கதைகள்…
அப்பப்பா…! காது கிழிந்து ரெத்தமே வந்து விடும். அந்தளவுக்கு 1947ல் நடந்ததையே மாற்றி கதை கட்டுகிறானுங்க.
படம் 1 : 15 Aug 1947 எடுத்த படம். Lord Mountbatten கையில் இருந்து ஆதீனம் செங்கோலை வாங்கி நேரு மாமா கையில் கொடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பச்சைப் பொய்.
படம் 2 : Aug 15, 1947 விடுதலை நாளுக்கு முன் மாலை பலரும் நேரு அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். அதில் பல மதத் தலைவர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் தருமபுர ஆதீனம். தனியே சந்தித்துப் பூங்கொத்து / செங்கோல் கொடுத்ததை ..
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..?
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.
"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
அவர் நடத்திய மஞ்சரி பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.
1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும், சத்திரங்களிலும்தான் பல பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
#periyarforever #பெரியார் பெயரை கேட்டாலே ஏன் உங்களுக்கு எரிகிறது எனில் அவரைப் பற்றி காலம் காலமாக சாதி மத வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் கட்டுகதைகள்தான்.
பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து கறுப்பு சட்டையுடன் மட்டுமே அவர் தமிழ்நாடு முழுவதும் தன் வாழ்வின் இறுதிகாலங்களில்.
மூத்தரப்பையுடன் உழைத்தது யாருக்காக?
ஏழைத்தாயின் மகன், டீ கடை நடத்தியவன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்து பதினைந்து லட்சத்திற்கு கோட் போட்டு கலர் கலராக புகைப்படம் எடுக்கும் நபரை ஆதரிக்கும் உங்களுக்கு பெரியார் விரோதியாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் அதிசயமும் இல்லைதான்..
ஆனால் ஒருவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் கூட அவருடைய வாழ்க்கையை ஓரளவாவது உணர்ந்திருக்க வேண்டும்...
வாட்சப் பள்ளியில் பாடம் படித்து பேஸ்புக்கில் மதவெறியர்கள் பகிரும் பக்கங்களை படித்து பட்டம் வாங்கிய நீங்கள் பெரியாரை தூற்றலாம்...
2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனாதிபதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??
2005, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிதி வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்பட்டிருந்தார்.
பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு..
தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாகக் கூறினார்.