பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவரைப் புறப்பணிப்பதாக கூறுவோர், அவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களித்து ஆதரவு தராதது ஏன்?
குடியரசுத் தலைவரோ அல்லது அவரது அலுவலகமோ இதைப் பற்றி கவலைப் படாதபோது எதிர்கட்சிகளுக்கு ஏன் திடீர் அக்கறை ?
இந்திய அளவில் குடியரசு
தலைவர் பதவிக்கு நிகரானது மாநில அளவில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர். அவரை புறந்தள்ளி விட்டு அரசு நிகழ்ச்சிகளை நடத்திய தெலுங்கானா சத்திஷ்கர் போன்ற மாநிலங்களில் இந்தக் கேள்வி ஏன் எழுப்பப்படவில்லை?
அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக கண்டுகொள்ளப்படாமல் (நேருவின்
தங்கக் கைத்தடி என்று வைக்கப்பட்டு இருந்தது) இருந்த தமிழனின் வரலாற்றுப் பெருமைக்கு மீண்டும் அங்கீகாரம் தர மோடி அரசு தயாராக இருக்கையில் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 3000 முறை ஏலம் விடும் தன்மானமுள்ள தமிழகக் கட்சிகள் பலவும் அதை எதிர்ப்பது தான் திராவிட மாடலா?
மக்களால் தேர்ந்து
எடுக்கப்பட்ட அன்றைய பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கியது சரி என்றால் இதே தேசத்தில் இதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்குவது எப்படி தவறாகும்?
கோ பேக் என்று விரட்டி அடித்தும், கறுப்பு பலூன்கள் பறக்க விட்டும் தமிழகத்தில் பெரிதாய் வெற்றி பெற முடியாது
என்று தெரிந்தும் கூட, 75 ஆண்டுகளாக எந்த கட்சியும் எந்த மத்திய அரசும் கண்டு கொள்ளாத தமிழனின் பெருமையை மீட்டெடுத்த பெருமைக்குரியவரை, தமிழையும் தமிழ் பண்பாட்டையும் பெருமைப் படுத்தி வருகிறவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராட்டுவதுதானே தமிழரின் பண்பாடாய் இருக்க வேண்டும்?
தேர்தலுக்கு
தேர்தல் மட்டும் தமிழின் பெருமை பேசும் தலைவர்கள் மத்தியில் தற்போதைய வெளிநாட்டுப் பயணத்தில் கூட பாப்புவா நியூ கினியாவில் திருக்குறளை அவர்கள் மொழியில் வெளியிட்டு தமிழ் மொழியைப் பெருமையுடன் பாராட்டியது நடிப்பல்ல அது அவரது மனதின் ஆழ்மன வெளிப்பாடு என்பதை ஏன் எவரும் உணரவில்லை?
அந்த செய்தியையும், அந்நூல் வெளியாக காரணமாக இருந்த அந்நாட்டு தமிழர் இருவர் பற்றியும் எந்த ஊடகங்களிலும் செய்தியாய் வராதது ஏன்? இவ்வளவுதான் நம் தமிழ் பற்று!
#மகாபெரியவா காஞ்சி மகாபெரியவா ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்லா பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹி மே க்ருபயா ஷம்போ த்வயி பக்திம் அச்சலம் ॥
சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தையும் (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த பிரச்சனையும் அல்லது பிறரைச் சார்ந்திருக்காத வாழ்க்கையும் (வின தைன்யேன ஜீவனம்) மற்றும் உல்லாசமான, நிலையான பக்தி (த்வயி பக்தி அச்சஞ்சலம்) நிறைந்த
வாழ்க்கையையும் எனக்கு வழங்குவாயாக. நீங்கள் அன்பான இறைவா.
(அல்லது)
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹாந்தே தவ ஸாந்நித்யம் தேஹி மே பரமேஶ்வரம் ॥
ஓ சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தை (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த
#நற்சிந்தனை
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப் படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது. பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சி
செய்வதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம், சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி
பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பி
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This story was related to me by one of my patients from Coimbatore. Sometime in the 1960s when Maha Periyaval visited
Coimbatore, this gentleman offered poornakumbham as Periyaval came along the road. He told the Paramacharya “Periyaval may not remember but on the same road thirty years ago my father too offered poornakumbam to you when you came. Maha Periyaval said “Yes, but were you not living
in the opposite house at that time, and not in the present house?” For such a memory, the word superhuman is an understatement.
Once by accident we overheard a history and geography lesson at Kurnool. We were standing outside one of the huts of the Mutt camp and could faintly
Pandit Nehru’s Tryst with Destiny midnight speech was preceded by his historic Tryst with Divinity. In a first of its kind event, whose second coming is about to happen in the central hall
of Bharat’s temple of democracy on May 28, 2023, the Sengol (sacred sceptre) was presented to Nehru symbolising the transfer of power to independent India. The new Parliament building inauguration rewinds our minds to August 14/15, 1947, with the image and sound of Indian
#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்
இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
#நற்சிந்தனை
பெற்றோரை வணங்குவோம்!
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
ஒரு முறை தாய் தந்தையரை வணங்கினால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள்
ஜென்மாவை கொடுத்தது தாய்.
அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க
மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத