பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை
பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.
பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வ
ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.
பிரதமரை கீழ்த்தரமாக விமர்சித்த அமைச்சர் !!
மனோ தங்கராஜ்: குவியும் கண்டனம்😡
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், நமது நாட்டின் பிரதமரை அவமதித்து டுவிட்டரில் பதிவிட்டு, ஹிந்து மத நம்பிக்கைகளையும் கேலி செய்துள்ளது, பலத்த கண்டனங்களை எழுப்பி உள்ளது.
மனோ தங்கராஜ், அவ்வப்போது ஹிந்து மத விரோத கருத்துகளை கூறுவது வழக்கம். மாற்று மத்தில் இருந்துகொண்டு பெரும்பான்மை மதத்தை கேலி செய்யக் கூடாது என்றெல்லாம் இவர் யோசிப்பது இல்லை. மத ரீதியான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். கடந்தாண்டு கன்னியாகுமரியில்
@annamalai_k,
விஜய் டிவியில் வருமே "குரூப்புல டூப்பு" மாதிரி - ஆதீனங்களுள் இவர் ...... ..........
மேடையில் மு.க. ஸ்டாலினை, கருணாநிதியை புகழ்ந்து பேசி தனது விசுவாசத்தை வெளிப்படுத்திய ........
⭕ சூரியனார் கோவில் ஆதீனம் .........
⭕ கிறிஸ்தவ மிஷிநரிகளின் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்று ......
⭕ திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து பேசியவர் ......
⭕ உலகெங்கும் பரவியுள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை இழிவுபடுத்தி பேசியவர் .....
⭕ மதமாற்றத்தை நியாயப்படுத்திப் பேசியவர் ........
இப்படி இவரைப் பற்றி
இப்படி இவரைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிந்தும் கூட இவரை ஓரம்கட்டாமல், தனிமைப்படுத்தாமல் ..........
புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா நிகழ்வுக்கு மற்ற ஆதீனகர்த்தர்களுடன் இவரையும் அழைத்து மரியாதை செய்கிறார் என்றால் ...........
🌚Meira Kumar elected as Speaker of Lok Sabha in Congress controlled UPA govt. had approved the new Parliament building.
Year: 2012
PM: Manmohan Singh
Party: Congress
*Area: 35,000 square meters*
*Cost : ₹.3000 crores*
( **Indexed inflation- the amount for 2020 would be - ₹. 3900 crores)*
💥Om Birla elected as Speaker of Lok Sabha in the BJP govt.
Ground Breaking ,and Construction commencement -
Year: (October) 2020
Building: New Parliament Building
PM: Narendra Modi
Party: BJP
*Area: 65,000 square meters*
*Cost: ₹ 970 crore*
( ignore inflation index during 2012 - 2019 )
Completion of the project - *20 May 2023*
Inauguration- *28 May 2023*
💥Moral of the different stories under two different govts.
அது ஒரு இடைநில்லா பேரூந்து...(படித்ததில் பகிர்ந்தது...)
நாகர்கோவில் திருநெல்வேலி தடத்தில் இயங்கும் TN 74N 2061 பேரூந்து..
இன்று 15.5.22 காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட
பேரூந்தின் இருக்கைகள் அனைத்தும்
நிரம்பியிருந்தது..
பின் பக்கத்திலிருந்து கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வந்தார்.
அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து முடித்து பார்த்தால் டிரைவருக்கு இடதுபுறம் கண்டக்டர் இருக்கையில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அமர்ந்திருந்தார்..
அவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்த
டிக்கெட் கொடுத்து முடித்த போது பேரூந்து தோவாளை தாண்டி சென்று கொண்டிருந்தது..
தனது இருக்கையில் அமர்ந்திருந்த அந்த முதிர்ந்த பெண்மணியை எதுவும் சொல்லாத கண்டக்டர் முன்பக்கம் படிக்கட்டு தரையில் அமர்ந்து பயணம் செய்தார்..
தோவாளையிலிருந்து திருநெல்வேலி வரை படிக்கட்டு தரையில் அமர்ந்து