Balu Profile picture
May 29 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பாட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..🔆
அவுங்க அப்பாட்மெண்ட்டோ பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.🔆
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்..🔆
அதற்கு பதிலாக வாட்டர் பம்ப்க்கு தனியாக 40kw சோலார் பேனல் மாட்டி சோலார் 30kw VFT ட்ரை மாட்டி அது வழியாக வாட்டர் பம்ப் ஆன் பண்ணா 9மணி நேரம் சோலார் பவர் வழியகாவே ஓட்டலாம்
வாட்டர் பம்ப் லோடு 90%சோலார் பவர் வழியாகவே ஓட்டலாம்..🔆
இதற்கு செய்யும் இன்வெர்ஸ்மெண்ட் 3.5வருடத்துல ரிட்டன் எடுக்கலாம்…இதே போல WTP பிளாண்ட்க்கு 60kw சோலார் பேனல் மாட்டி 50kw VFT ட்ரைவ் மாட்டி 9மணிநேரம் சோலார் பவர்ல ஓட்டலாம் மீதி உள்ள 4மணி நேரத்தை கிரிட்ல ஆன் பண்ணலாம்..🔆
இதுக்கு செய்யும் இன்வெர்ஸ்மெண்ட் 4.5வருசத்துல ரிட்டன் எடுக்கலாம்னு ஒரு ரிப்போர்ட் சப்மிட் செஞ்சுட்டு அடுத்த வேலையா பாக்கர்துக்கு முன்னாடி..🔆
நண்பரோட தோட்டத்துல இருக்க 1000 அடி ஃபோர்வெல்ல ஒரு ட்ரெயில் போட்டு பம்ப் ஆன் பண்ணலாம்னு ஐடியா பண்ணி உடனே போர்கால நடவடிக்கையாக ஒரு KSB 6hp மோட்டார் 1.5”வாட்டர் பைப் 750அடி, பவர் கேபிள் 900அடி ஃபோர்வெல்ல மாட்டி 8kw சோலார் பேனல் மாட்டி 7.5hp ABB VFD ட்ரைவ் அதற்கான கண்ட்ரோல் டிவைஸ்… twitter.com/i/web/status/1…
காலைல 7:30 மணிக்கு மேல மோட்டார் ஆன் (Dc வோல்டேஜ் 325ல ஆன் கமாண்ட்) ஆகிறது மாலை 4:30வரை DC பவர் எபிசென்சி நல்லா கிடைக்கு மணிக்கு சுமார் 7.5k Liter டூ 8k Liter கிடைக்குது 9மணி நேரத்துக்கு சுமார் 67k Liter தண்ணிர் கிடைக்கு ஆக வாட்டர் பம்ப் சோலார் பவர் வழியாக ஓட்டும் போது பவர்க்காக… twitter.com/i/web/status/1…
தெரிய வருது முக்கியமாக RO பிளாண்ட் & ஓவர் டேங்க்ல வாட்டர் பம்ப் செய்வது& WTP பிளாண்ட் வச்சிருக்கவுங்க சோலார் பவர் VFT ட்ரைவ் வழியாக ஓட்டனாங்கனா நல்ல லாபம் கிடைக்கும்..🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Balu

Balu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balu_gs

Mar 10
ஆதி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய சக்தி, சூரிய வெளிச்சம் தான். அதன் பின்னரே சிக்கிமுக்கிக் கல்லால் தீ மூட்டும் அறிவு பெற்று நெருப்பு, நீர் எனத் தொடர்ந்து பல்வேறு சக்திகளை கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான்..🔆

#solarpower
பிறகு நீர்நிலைகளிருந்து பெறப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியை எரித்து அதிலிருந்து அனல் மின்சாரம், அணுவைப் பிளந்து, அணு உலை வழியாக மின்சாரம் என முன்னேற்றமடைந்து கொண்டே இருந்தான். 🔆

#solarpower
அதேவேளையில் சுற்றுப்புறச் சூழலும் கெட்டுக்கொண்டே வந்தது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வெப்பம், சாம்பல், புகை ஆகியன சுற்றுப்புறச்சுழலைக் கெடுக்கும் வண்ணம் உள்ளது என்று உலக ஆய்வுகள் சொல்கின்றன.🔆

#solarpower
Read 36 tweets
Jul 6, 2022
தொழில் நிறுவனங்கள்ல மெசின் என்ன மாதிரி லோடு எடுக்கு..?மோட்டாரோட எபிசென்சி சரியாக இருக்கா..? மோட்டாரோட hpக்கு மேல லோடு எடுக்குதா..? அதுவும் எந்த டைம்ல எடுக்குது...? வோல்டேஸ் ட்ராப் டைம்ல என்ன லோடு எடுக்குது..? 🔆 Image
சீரான வேல்டேஜ் வரும் போது என்ன மாதிரி லோடு எடுக்குது.? இந்த லைன்ல ஆர்மோனிக் பில்டர் போடனுமா..? பவர் ஃபேக்ட் என்ன மாதிரி இருக்கு..?
அந்த மெசின்ல உற்பத்தி ஆகும் போருள்க்கு யூனிட் காஸ்ட் என்னனு அந்த மெசினோட புல் டேட்டாவ எடுக்கலாம்...🔆 Image
அதற்கு பெரிய நிறுவனங்கள்ல ஒரு டீமே இருக்கும்.. அந்த டீமோட வேலையே தினமும் ஒரு மெசின்ல #Krykard #Load_Manager மாட்டி மெசினோட டேட்டாவ எடுத்து சிஸ்டத்துல கனைக்ட் செஞ்சு கிராப்போட பிரிண்ட் எடுத்து அந்த மெசின்ல என்ன என்ன பிரச்சனை இருக்குனு..🔆 Image
Read 9 tweets
Jun 20, 2022
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார் #இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார் #பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG #சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார் #இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
Read 37 tweets
Feb 19, 2022
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
Read 22 tweets
Jan 28, 2022
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️
Read 23 tweets
Jan 4, 2022
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏

⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(