#ஸ்ரீமத்வர் மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகாவில் உடுப்பிக்கு அருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8 வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் #பூர்ணப்பிரக்ஞர். இவர் மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல் பலத்திலும், மந்திர
சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவர் மத்வர். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் #ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார். மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து
அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத் திறனும், கருத்து சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு
உயர்த்தியது. அவருடைய தத்துவக் கொள்கை ஏட்டுப் படிப்பை பின்னுக்குத் தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிஷத்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக்
கற்றறிந்தார். ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். ஸ்ரீ மத்வாச்சாரியார் தான் முதன்முதலில் ஸ்ரீமத் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கிருஷ்ண_கமலம்
நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம். இந்த பூவின் அமைப்பு நடுவில் திரெளபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100 கெளரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள். இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம், இதனை மஹாபாரத பூ, பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள். இதன் ஆங்கில பெயர் #PassionFlowet ஸ்ரீ கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து
வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும். வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மையான ஆற்றலை ஈர்க்கும் (Positive Vibrations) நறுமணமான மலர். இது ஒரு கொடி வகையை சேர்ந்தது. சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம். அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை. இந்த பூவை கிருஷ்ணருக்கு
#அஹோபிலம்#அஹோபலம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் பெருமாளின் பெருமையை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பக்தன் பிரகலாதனுக்கு அருள்பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டவர், நரசிம்மர். பின்னர் கோபம்
தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்து கொண்டார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்னும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை நீர் சாதாரணமாக இருக்கும். இந்த அற்புதத்தை
இன்றும் காணலாம். நவ நரசிம்மரின் பெயர்கள்,
பார்க்கவ நரசிம்மர்,
காரஞ்ச நரசிம்மர்,
யோக நரசிம்மர்,
சத்ரவட நரசிம்மர்,
க்ரோடாகார நரசிம்மர்,
மாலோல நரசிம்மர்,
அஹோபில நரசிம்மர்,
பாவன நரசிம்மர்,
ஜ்வாலா நரசிம்மர் ஆகியவை ஆகும். இத்தலத்தில் தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன்.
#வில்லுடையான்பட்டு_சிவசுப்ரமணிய_சுவாமி_கோவில்
முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சி அளிக்கிறார். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. #முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால்
இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான #கௌமாரம் என்பதன் தெய்வமும்
முருகனே ஆவார். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப் பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்பு 6 குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது,
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
There was a very poor old lady by the name Parvati. She made her living by selling Kolam (rangoli) books. She had drawn many different kinds of kolam, printed it all in a little book and
went from door to door selling it, priced it at fifty paise. She made a rupeeor two every day and managed somehow. She was among those that put up in thatched huts near Periyava’s camp. She did not compromise with her orthodoxy. She would follow the camp. A cluster of huts would
come up near the camp and such devotees would stay on near the camp for Periyava’s darśan. Every day she was given a small quantity of rice grain and along with a brinjal or a handful of green vegetable which she procured, she would cook herself one frugal meal. She came to give
சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்று படுவது மட்டுமல்ல. நல்ல மனதில் எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.
தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த
சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன்.
சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடி வரும். அறியாமல் செய்தாலும் கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக் கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக் காட்டாகவே வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்
#uthiramerur#Modi#NewParliamentBuilding#MahaPeriyava
While performing Bhumi Puja of the New Parliament building, our PM mentioned about a place known as Uthiramerur. There's some very good information about the Democratic Processes in ancient Bharateeya cities and villages!
Uthiramerur (TamilNadu) is a model of Democracy! Uthiramerur is situated in Kancheepuram District, about 90 kms from Chennai. It has a 1,250-year old history! There are three important Temples. The three Temples have a large number of inscriptions, notably those from the reigns
of Raja Raja Chola (985-1014 CE.) his son Rajendra Chola, and the Vijayanagar Emperor Krishnadeva Raya! During the period of Parantaka Chola [907-955 CE.] the village administration was honed into a perfect system, through elections by the people! In fact, inscriptions on