#பிறந்தநாள்_கொண்டாட்டம்
முன்பு நாம் பிறந்த தமிழ் மாதத்தில், நம் நட்சத்திரம் வரும் தினத்தை தான் பிறந்த நாளாகக் கொண்டாடி வந்தோம். அன்று கோவிலுக்குப் போயும், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றும் கொண்டாடுவோம். இன்றோ ஆங்கில பிறந்த தேதி தான் ஞாபகம் இருக்கு.
எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே நாம் #பிறந்த_நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம், அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர்.
வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர் இந்த ஜென்ம நடச்சத்திரமும், அதன் அதிபதியும். இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று
அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள். ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால்,
எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விடக் கூடாது. குறைந்த பட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபட வேண்டும். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, (ஜாதகம் மூலம்)
தீமைகள் அகல, தோஷம் விலக எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் விரைவில் தீரும். ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
ஜென்ம நட்சத்திர
வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம்
அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது. ஜென்ம நட்சத்திரத்தின் மகிமைக்கு எடுத்துக்காட்டு இந்த புராண சம்பவம்: சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தன் ஜென்ம
நட்சத்திரத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம்
எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும். நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு
செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது. அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம். பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்சத்திரத்தை கூறி அர்ச்சனை
செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ நலனோ பலனோ இல்லை. இனி இதை கடைபிடிப்போம். ஆங்கிலேயர் ஆட்சியில் மாறியதை மாற்றி நமது தர்மத்தை பின்பற்றுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திருப்பாவை_சில_தகவல்கள்
திருப்பாவை என்பது ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம் 30 பாசுரங்களைக் கொண்டது. நம்மில் அநேகம் பேர் மார்கழி மாதம் இந்த திருப்பாவை பாராயணம் செய்வோம். நிறைய பேருக்கு இது மனப்பாடமாகவும் தெரியும். சில தெரியாத தகவல்கள்: 1. கன்னடத்தை தாய்மொழியாக
கொண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் #ஆமுக்த_மால்யதா என்ற பெரிய காப்பியம் ஒன்றை எழுதினார் அதில் ஆண்டாள்தான் காவிய நாயகி ஆமுக்த மால்யதா என்றால் சூடிக் கொடுத்தவள் என்று பொருள். இந்த நூல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பாட நூலாக இருக்கிறது. கன்னடத்திலும் தெலுங்கிலும்
திருப்பாவையை அச்சிட்டு நிறைய பேர் கோவில்களில் மற்றும் வீடுகளிலும் பாராயணம் செய்கிறார்கள். 2. பெருமாளை துயில் எழுப்புவது சுப்ரபாதம் என்று சொல்கிறோம் திருமலையில் சுப்ரபாத சேவை மிக பிரசித்தம். தமிழில் இதை திருப்பள்ளி எழுச்சி என்று கூறுகிறோம். அடியவர்களை எழுப்புவதோடு பெருமாளையும்
சின்னம் அணிவது நம் இந்து தர்மம். பாழ் நெற்றியாக ஆணும் பெண்ணும் இருப்பது பாவம்.
#கோவில்_மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய
ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். மணி ஒலிக்கும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். மணி அடித்த அடுத்த கணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் நீடிக்கும். மணி ஒலி நம்மை வெறுமையாக்கி மெய்மறக்கச் செய்யும். கோவில்
#பகவத்_கீதை
ஈஸ்வரன் (பரம புருஷர்), ஜீவன் (உயிர்வாழி), பிரக்ருதி (இயற்கை), காலம் (நித்தியமான காலம்), கர்மம் (செயல்) ஆகியவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தில், பகவான், உயிருள்ளன, ஜட இயற்கை வஸ்துகள், காலம் ஆகியவை நித்தியமானவை என்கிறார். பிரக்ருதியின் தோற்றம்
தற்காலிகமானதாக இருக்கலாம், ஆனால் அது பொய்யல்ல. சில தத்துவவாதிகள் இயற்கையின் தோற்றம் பொய் என்று கூறுகின்றனர், ஆனால் பகவத் கீதையின் தத்துவப்படி, வைஷ்ணவர்களின் தத்துவப்படி, அவ்வாறல்ல. உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையானதாக, ஆனால் தற்காலிகமானதாக ஏற்றுக் கொள்ளப்
படுகிறது. அது வானில் நகர்ந்து செல்லும் மேகம், அல்லது பயிர்களை வளமுறச் செய்யும் மழைக்காலத்திற்கு ஒப்பிடப்படுகிறது. மழைக்காலம் முடிந்தவுடன், மேகங்கள் அகன்று, மழையால் வளம் பெற்ற பயிர்களெல்லாம் வாடிவிடுகின்றன. இதுபோல, பௌதிகத் தோற்றமானது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம்
#மகாபெரியவா அருள்வாக்கு
கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும்,
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.
நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
#Guruvayurappan_Temple_trichy
This is a wonderful Guruvayurappan temple constructed 11 kms from Trichy. It is an exact replica of the Guruvayur temple. Construction time took only 15 months. There is a huge hall adjoining the temple for reciting #SriNarayaneeyam. #MahaPeriyava
came in the dream of one disciple and told him that there is a Krishna (Guruvayurappan) vigraham under the banyan tree and told him to take it out and construct a temple which is a replica of the one in Guruvayur. The Temple pooja is performed by Namboodiris from Guruvayur and
done exactly as it is in Guruvayur. There is a guest house with several rooms for pilgrims to stay. There is a Goshala with more than 100 cows. Free food including breakfast, lunch & dinner served free of cost with a very clean kitchen, dining areas, rest rooms are available.
#MahaPeriyava
Author: A.S. Vedanarayanan, Model Colony, Pune
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
It was in 1986. The Sri Rama Navami festival was being celebrated in the suburban layout of Khar Road, in
Dadar in Mumbai. I had gone there to listen to the spiritual discourse. A short while after the discourse started, I began to feel uneasy. I could not sit. I did not know what had gone wrong all of a sudden. I got into the bus because I thought it would be good to travel with a
number of people. I wrote down my home address and telephone number on a piece of paper and put it into my pocket. I chanted the Vishnu Sahasranamam continuously. When I reached my house, a doctor who lived close by saw me and enquired, “What is it? Are you not well?” He took me