அன்பெழில் Profile picture
Jun 18 13 tweets 3 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் #ஔவையார். பிறப்பு இறப்பு சுழலில் இருந்து மீள மானிடராய் பிறந்தால் மட்டுமே முடியும். அந்த மனித உடல் ஓர் அதிசயம்.
1. நம் நுரையீரல் தினமும் 11,000 லிட்டர் காற்று (388 கன அடி) காற்றை வடிகட்டுகிறது.
2. நம் உடல் ஒவ்வொரு நொடியும் Image
2.5 மில்லியன் புதிய செல்களை உருவாக்குகிறது. மேலும், தினமும் 200 பில்லியனுக்கும் அதிகமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. உடலில் 2500 பில்லியன் இரத்த அணுக்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 25 மில்லியன் செல்கள் உள்ளன.
3. மனித இரத்தம் ஒரு சுழற்சியில் (One Cycle) பயணம் செய்யும்
தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிமீ! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது அதன் வேகம் மணிக்கு 65 கிமீ! மோட்டார் சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
4. ஆரோக்கியமான ஒருவரின் இதயம் தினமும் 1,00,000 முறை துடிக்கிறது.
5. அனைத்து கேமராக்களும் தொலைநோக்கு கருவிகளும் தோல்வியைத் தழுவும்
வண்ணம் லட்சக்கணக்கான நிறங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை மனித கண்களால் அங்கீகரிக்க முடியும்.
6. நரம்பு மண்டலம் உடலுக்கு 400 கி.மீ வேகத்தில் தேவையான உத்தரவுகளை வழங்குகிறது. மனித மூளையில் 100 பில்லியனுக்கும் அதிகமான நரம்பு செல்கள் உள்ளன.
7. உடலில் 70% நீர் உள்ளது. மேலும் அதிக
அளவு கார்பன், துத்தநாகம், கோபால்ட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், நிக்கல் மற்றும் சிலிகான் ஆகியவை உள்ளன.
8. சிறுநீர் கழிக்கும் போது வெளிவரும் காற்றின் வேகம் மணிக்கு 166 முதல் 300 கி.மீ வரை இருக்கலாம்.
9. மனிதனின் எடையில் 10 % உடலில் உள்ள பாக்டீரியாக்கள். ஒரு சதுர அங்குல
தோலில் 3.2 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.
10. பிறக்கும் போதே கண்கள் முழுமையாக வளர்ந்திருக்கின்றன. பின்னர் அவற்றில் முன்னேற்றம் இல்லை.
11. பல இலட்சக்கணக்கான குரல்களுக்கு இடையிலான வித்தியாசத்தை காதுகளால் அங்கீகரிக்க முடியும். காதுகள் 1,000 முதல் 50,000 ஹெர்ட்ஸ் வரை ஒலி அலைகளை
கேட்கின்றன.
12. மனித பற்கள் பாறை போன்ற வலிமையானவை. உடலின் மற்ற பாகங்கள் தன்னை தானே சரி செய்து கொள்ள முடியும், அதே பற்கள் நோய்வாய்ப் பட்டால் தன்னை சரிசெய்து கொள்ள முடியாது.
13. தினமும் 1.7 லிட்டர் எச்சில் ஒருவனின் வாயில் தயாரிக்கப்படுகிறது.
14. பெண்கள் ஆண்களை விட இரு பங்கு அதிகமாக
கண்களை சிமிட்டுகிறார்கள்.
25. மற்ற விரல்களைக் காட்டிலும் நடுவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. 16. ஆண்களுக்கு தாடி முடி வேகமாக வளர்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஷேவ் செய்யவில்லை என்றால், தாடி 30 அடி நீளம் வளர முடியும்.
17. ஒருவர் வழக்கமாக ஐந்து வருட வாழ்க்கையை உணவு
உண்ணவே கழிக்கிறார். நம் எடையைப் போல 7,000 மடங்கு அதிகமாக நாம் சாப்பிட்டிருப்போம். அதாவது, நாம் உண்ணுகின்ற உணவில் 7 ஆயிரத்தில் ஒரு பங்கு தான் உடலில் தங்குகிறது.
18. முடி உதிர்வால் ஒரு நபரின் தலையில் இருந்து தினமும் 80 முடிகள் உதிர்கின்றன.
19. குழந்தையின் வளர்ச்சி வசந்த காலத்தில்
வேகமாக நிகழ்கிறது.
20. தூக்கத்தின் போது மனித சக்தி எரிகிறது. மனம் முக்கிய தகவல்களை சேமித்து வைக்கிறது. உடல் இளைப்பாறுகிறது மற்றும் சரி செய்யும் பணி செய்யப்பட்டது. தூக்கத்தின் போது உடல் வளர்ச்சிக்கு ஹார்மோன்களே காரணம்.
மனித உடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தனை இயக்கங்கள் செயல்
படுவதற்கும் நம் உடலில் உள்ள (உயிரினப்படும்) ஆத்மாவே காரணமாகும்! இந்த ஆத்மா உடலை விட்டு வெளியே சென்று விட்டால் அனைத்து இயக்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் இழந்து கொண்டே இருக்கும்.
இன்றைக்கு முன்பாக என்றோ ஒரு நாள் ஐந்து நிமிடம் நமக்கு நுரையீரல் வேலை செய்யாது இருந்திருந்தால்
இப்பொழுது இந்த பதிவை படித்துக் கொண்டு இருக்க மாட்டோம். உண்மைதானே? எனவே சதா சர்வ காலமும் நம் உடலுக்கும் மனதுக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்ற ஆத்மாவை நாம் இறைவனின் என்கிறோம். ஏனெனில் நமக்கும் மேலான சக்தி நமக்கு உதவி செய்தால் அதுவே இறைவன் எனப்படுகிறது. ஆக, அந்த ஆத்மாவே இறைவன். Image
இறைவனாக கருதப்படுகின்ற ஆத்மாவே நான் என்று கீதை கூறுகிறது. நம் உடல் ஒரு கோவில். அதில் உறையும் ஆத்மா தெய்வம். உடலையும் உயிரையும் பேணிக் காப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 20
#மகாபெரியவா அருள்வாக்கு
பசுவின் சாணம்/மலமும் பவித்திரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். சாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களின் #பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே Image
சாயங்காலத்தில் பசுக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ணிய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது.
கோமாதா,
பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ணிய ஸ்நானமாக இருக்கிறது! அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில்
Read 5 tweets
Jun 20
#மாவிளக்கு_தத்துவம்
காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. கடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு Image
மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். இது பலகாலமாக முன்னோர்களால் செய்யப்படும்  சம்பிரதாயமான வழிபாடு. பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த Image
மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, மாவின் நடுப்பகுதியில் குழிபோல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, வழிபாடு செய்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது. அரிசி [அன்னம்] பிராணமயம். அன்னம்
Read 9 tweets
Jun 20
#Foodforthough
There was an astrologer who was very renowned for calculating and predicting the horoscopes perfectly. People from far and near came to him seeking help. One day a poor peasant came to him with his horoscope. He was undergoing a lot of troubles and wanted to know Image
about his future. He had 2 small children and was worried how he was going to provide for them. The astrologer examined his horoscope, rolled the chozhi (cowry) and became thoughtful. He said I need to examine your horoscope in more detail, so you go home and come back tomorrow. Image
The peasant asked him about the fees. He said, there was no hurry for that, he can pay tomorrow. The astrologer's daughter was surprised by his behavior. She asked him why he sent the person away and asked him to come the next day when he could have easily told him what the water
Read 13 tweets
Jun 19
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On several occasions I have learnt of Maha Periyava’s telepathic powers. Once my father’s bhiksha vandanam was fixed for a particular day in a town. Image
The previous evening at about six o’clock several persons from that town came to Maha Periyava and requested that they may be permitted to do Samashti bhiksha vandanam the next day. Maha Periyava said “The Dental Surgeon, Dr.Subramanian will be coming” The devotees said “Usually
he comes the previous afternoon itself. May be, he is held up at work and will not be able to come; Maha Periyava replied “You go out and see. He is just entering”. And sure enough my father appeared on the scene in a few seconds. At Sholapur I had the very unique opportunity of
Read 13 tweets
Jun 19
#திருக்காமீஸ்வரர்_திருக்கோயில் வில்லியனூர்
இத்தலத்தில் இறைவன் திருக்காமீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகிறார். ஒரு சமயம் பெருமாளுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவனும் Image
அவர்கள் இருவரில் யார் தன் அடியையும் முடியையும் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் எனக் கூறினார். இருவரும் அடி முடி தேடிச் சென்றனர். அப்போது பிரம்மா தான் போட்டியில் வெல்லும் நோக்கில் சிவனின் முடியைக் கண்டதாக பொய் கூறிவிடுகிறார். பொய் கூறியதால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. அந்த Image
சாபத்தை போக்க அருளுமாறு சிவனிடம் வேண்டினார். சிவனும் தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து அதில் சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும் என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்தில் இருந்து விடுபட்டார். Image
Read 17 tweets
Jun 19
#மகாபெரியவா அருள்வாக்கு
பெயருக்கு தொண்டு செய்தால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணியதாகத் தான் அர்த்தம்.
சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் ஆடம்பரமாக இல்லாமல் கணக்காயிருப்பது சிக்கனம். சிக்கனம் செய்யும் பணம் தர்மம் செய்வதற்கு உதவும்.
பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் Image
திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எளிமையாக இருக்க வேண்டும்.
நம் தவறுகளைக் கழுவிக் கொள்ள ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம், இந்த நிலையில் பிறருடைய தவறுகளை கண்டுபிடித்து கோபிப்பதில் நியாயம் இல்லை.
ஒருவரிடம்
எத்தனை தவறுகள் இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாதே. சிறிய நல்ல விஷயம் இருந்தால் அதனை கொண்டாட வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு அதிக பாக்கியங்கள் உள்ளது. அனைத்து பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதாகும். - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(