விருந்து மணக்க, ஒரே ஒரு ஜாதிக்காய் போதும் எனப்படும் ஜாதிக்காயின் தாவரப்பெயர் Myrsitica fragrans.
தோன்றிய இடம்: பாண்டா தீவு.
என்ற கிராமப்புற குரல்களுடன் ஒரு பதிவாக,
#ஜாதிக்காய்
ஜாதிக்காய்க்கு குலக்காய், அட்டம், அட்டிகம் என்கின்ற வேறு தமிழ்ப்பெயர்களும் உண்டு..
மேலும் ஜாதிக்காயின் கனிகள் ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுகின்றன.
#இயற்கை_365
#ஒரு_சிறு_உரையாடல்..
"இன்னிக்கு இயற்கை_365ல என்னம்மா..?"
"ஜாதிக்காய்டா.."
"அதென்ன ஜாதிம்மா..?"
"டேய்ய்..!"
😜😜😜