Tamil Blogger. Short-film maker in @Kalaipori. Editor in @cookploration. Newbie e-Book writer. Movie aficionado
Download my Tamil e-Book here - https://t.co/mF
சொல்லரசியல்
ஒரு மொழியில் அமைந்திருக்கும் சொற்கள் தான் அந்த மொழியைப் பேசுபவர்களின் சிந்தனையை வளப்படுத்தவோ (சிதைக்கவோ) செய்யும். "Gods Must Be Crazy" என்றொரு பழைய படம் ஒன்று உண்டு.
Jun 11, 2021 • 12 tweets • 6 min read
அடுத்த வாரம் ஒரு Twitter Space போடணும். குறும்படம் எடுக்கும் போது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பத்தி பேசலாம்னு ஒரு எண்ணம் (முக்கால்வாசி நகைச்சுவை அனுபவங்கள் தான்). அது போக Zero budget'ல Shortfilm எடுக்குறது பத்தியும் பேசலாம்னு நினைக்கிறேன்.
எங்களோட முதல் குறும்படம் சரியா 10 வருசத்துக்கு முன்னால வந்தது. என்னோட கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்கள் மட்டும் வச்சு timepass'ஆ தான் எடுத்தோம் இந்தப் படத்த. ஆனா, நாங்களே நினைக்காத அளவுக்கு இதுக்கு reach கிடைச்சுச்சு!
Mar 21, 2020 • 47 tweets • 43 min read
Netflix மாதிரி Amazon Prime'க்கும் ஒரு thread போட்டுருவோம்! #ArivomPrime#அறிவோம்திரை 😛
#PrimeVideo - Contagion (2011) - #ArivomPrime#அறிவோம்திரை - Medical/Suspense/Thriller. இப்ப Corona Virus'ன்னால நடக்குற பல உண்மை நிகழ்வுகள் 9 ஆண்டுகளுக்கு முன்னாடி வெளிவந்த இந்தப் படத்துல அங்கங்க அப்படியே ஒத்துப்போகுது! ஆன்னா, அப்பப்ப documentary feel'உம் வருது!
Dec 13, 2018 • 52 tweets • 47 min read
நேத்து #Netflix'ல Nightcrawler'ன்னு ஒரு படம் பார்த்தேன். செம Crime Drama. Worth watching! 👌