Dr.Senthilkumar.S Profile picture
Practicing Radiologist Member of Parliament for Dharmapuri parliamentary constituency -🖤❤️ DMK
Apr 28, 2021 4 tweets 4 min read
Building stronger case,official complaint raised with more proof of demeaning girls, tweets with harmful disrespect malice intent aimed at dishonouring persons with abusive intent, complaint given with his address phone number

Cc @chennaipolice_ @tnpoliceoffl @copmahesh1994 1/3 2/3
Nov 3, 2020 13 tweets 5 min read
இன்று உச்சநீதிமன்றம் விசாரித்த

#ராஜீவ்_காந்தி படுகொலை குற்றம்சாட்டப்பட்ட ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளன் பரோலுக்கு மனு குறித்து

"இந்த பரிந்துரை 2ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை"

"தீபாவளிக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்வோம்"பெஞ்ச்
1/13

🙏:@LiveLawIndia சிறைச்சாலையில் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் மற்றும் அதிக வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.அற்புதம் அவர்களுக்கு செப்டம்பர்ல் 30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டது
2/13

Courtesy: @LiveLawIndia
Apr 13, 2020 8 tweets 1 min read
தமிழக சுகாதரத் துறையின் அடித்தளம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் ( Department of public health - DPH) கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். தமிழகத்தில் 1848 க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், 20,000 1. எனவே பொது சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் போதுமான அளவு தனிநபர் பாதுகாப்புக்கான முகக் கவசங்கள், N95 masks, கையுறைகள், சானிட்டைசர்கள் மற்ற உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
Oct 8, 2019 16 tweets 9 min read
ஐயா @drramadoss
கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் #திமுக #கலைஞர்

1)#இட_ ஒதுக்கீடு கேட்டு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் உங்களை அழைத்துப் பேசாத நிலையில் உங்கள் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கும்/ 107 சாதியினருக்கும் MBC என 20% இடஒதுக்கீடு தந்தது #திமுக 2)MGR ஆட்சியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட #11ஆயிரம்_வழக்குகளை_தள்ளுபடி செய்தது #திமுக.