வீரமணி Profile picture
Oct 2, 2020 12 tweets 3 min read
ஒரு படத்தை பார்த்து முடித்து அந்த படத்தில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும் என்று நான் நினைத்தது இது தான் முதல் முறை படத்தோட திரைக்கதை மற்றும் போக்கு ஹாரர் ஜார்னர்.
படம்: The autopsy of Jane doe(2016) படத்தோட கரு ஒரு இறந்த பெண்ணோட உடல உடற்கூறாய்வு செய்யும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன அது ஏன்? அவள் யார்? அவள் எப்படி இறந்தாள்? உடற்கூறாய்வு பண்ணவங்க உயிரோட தப்பிச்சாங்களா? இதுல ஒரு மறக்கப்பட்ட வரலாறு இருக்கு அதை பார்ப்போம்
Aug 15, 2020 4 tweets 2 min read
"காந்தி இந்தியா வந்தால்!", - பிரதிலிபியில் படிக்க :
tamil.pratilipi.com/story/%E0%AE%9…
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம்
.சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக அரசியல் சமூகம் கற்பனை கலந்து ஒரு கதை எழுதியுள்ளேன் . நண்பர்கள் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் @DNatchiyar @kirukkan_suresh @Neera_Twitz @ItsJokker @saattooran
Aug 11, 2020 4 tweets 1 min read
நான் பெண்களை மதிக்கணும்னு மு நினைக்கிவன் பெண்களை எப்பவுமே திட்டக்கூடாது ஏசக் கூடாது அப்படி நினைக்கிறவன் இன்னிக்கி காலில் கட்டுப் போட்டு போயிட்டு இருக்கேன் வழியில ஒரு பொண்ணு போன் பேசிட்டே என் கால இடிக்கிற மாதிரியே வந்தாள் சரி போன் பேசுது கழுதை இன்னும் இந்த உலகத்துக்கு வரல னு சொல்லிட்டு நான் ஓரமா ஒதுங்கினேன் பின்னாடியே இன்னொரு பொண்ணு எல்லாம் வயசு ஒரு 18-25 தான் இருக்கும் எனக்கு கோபம் வந்துச்சு கொஞ்சம் பார்த்து நடமானு சொன்னேன் அதுக்கு நான் ஏதோ அந்த பொண்ணு ஈவ்டீசிங் பண்ண மாதிரி பாக்குறா சுத்தி
Jul 27, 2020 13 tweets 3 min read
இது எனது குடும்பத்தை பற்றிய தனிப்பட்ட பதிவு மறைந்த எனது தாத்தா திரு ராமசாமி பற்றிய எனது நினைவுகளை இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் எனது தாத்தாவை பற்றிய நினைவுகளை எழுத முடியாமல் போனால் நான் இத்தனை வருடம் படித்த தமிழுக்கும் நான் கற்ற கல்விக்கும் அறிவுக்கும் நியாயமில்லை சிறுவயது நினைவுகள் சில சிதைந்து விட்டன எனக்கு தெரிந்த நினைவுகளில் வழுக்கை தலையுடன் சிறிது நரைமுடியும் தொப்பையுடனும் முகத்தில் புன்னகையுடன் எப்போதும் வலம் வரும் 65 வயது வாலிபன். தாத்தா என்றால்
Jun 29, 2020 7 tweets 2 min read
சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் ஏன் எழுதல அப்டினா இது ஒரு சாதாரண நிகழ்வாக தான் பார்க்கிறேன் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்து லாக்கப் இறப்புகள் நடக்கிறதா ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது இது உலக நாடுகளில் சகஜம் இந்தியாவில் ரொம்ப ரொம்ப சகஜம் இதற்கு காரணம் கேட்டா போலீஸ் மன உளைச்சலோடு வேலை செய்வதாக ஒரு குரூப் சொல்லும் இன்னொரு குரூப்பு மக்கள் மேலயும் தப்பு இருக்கு னு சொல்லும் உண்மையான காரணம் என்னன்னா தனி மனித ஒழுக்க கேடு
Jun 14, 2020 7 tweets 2 min read
"பேசப்படாத மனநோய்"
மனநோய்னா மெண்டல் அதெல்லாம் இங்கே இருக்கிறவனுக்கு இல்லை அப்படி தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இத சமுதாயமும் பிற்போக்குத்தனமும் சேர்ந்து கட்டமைக்கிறது ஒரு ஆண் /பெண் இப்படி தான் இருக்க வேண்டும்னு சமூகம் மறைமுகமாக மதம் சாதி குடும்பவழக்கம் வழியாக போதிக்கப்படுகிறது ஒரு ஆண் பொதுவெளியில இல்ல வீட்ல கூட அழக்கூடாது னு எழுதப்படாத விதி அப்படி அழுத ஏன் இப்படி பொட்டச்சி மாறி அழுகுறனு கேட்பது முதல்ல ஒரு பெண் தான் அம்மாவோ அக்காவோவா இருப்பது முரண் இதை ஆங்கிலத்தில Toxic masculanityனு
May 29, 2020 5 tweets 2 min read
This post teared me up i experienced a abuse in a bus traveling to meltirupathi with my dad but i have no guts to tell this to him am old man 50-60aged well educated buisness man sitting near me try to touch my male part by casually talking about his buisness and personal life I am unable to run away from this i tolerated i am emotionally weakened i am not brave enough to tell what happened to my dad sitting behind me i thought nobody believes me since the man is projected as educated old wise family man
May 27, 2020 6 tweets 2 min read
Thread:
visu ,the women's warrior Image I haven't seen any of the writer who can handle family drama with a core of married/unmarried women's problem and its solutions without preachy yet effectively.his movies are not feminist but deals female centric problems without fantasizing it
May 27, 2020 4 tweets 2 min read
I am in awe of this man known as Hannibal lecter to me originally living a normal life as this man just use his eyes to act Image Anthony Hopkins .i ve only watched his two films in which he is not even a main antagonist still terrified the audience with his screen presence
This man is a beast in his character he is tied in a cell in tye entire movie but still gives tge audience a chill a terror
May 23, 2020 8 tweets 1 min read
'சிறுகதை'
தலைப்பு: "தொட்டுக்க நீ "
காலைல சமையலறைக்கும் ஹாலுக்கும் ஒடிக்கொண்டிருந்தா லட்சுமி இந்த பரபரப்புல்லாம் ஒன்னும் புதுசு இல்ல சதா எல்லா திங்கட்கிழமையும் வீட்டில இப்படி தான் நடக்கும் லஞ்ச் பாக்ஸ் கட்டி அந்த வேன்ல 8 மணிக்கெல்லாம் ஏத்துறதுக்குள்ள வீடே ஒருவழி ஆகிடும் இது எதுவுமே நடக்காத மாறி அமைதியா
தூங்கிட்டு இருப்பார் சாரதி ஏன்னா அவருக்கு ஆபிஸ் 10:30 மணிக்கு தான் 9.30 மணிக்கு எழுந்து பல் விளக்கி குளியல போட்டு 10 மணிக்கு சாப்பிட உட்காருவார்.
May 20, 2020 4 tweets 1 min read
அவள் தலைமுடியை துவட்ட
கீழே விழுந்த நீர்த்துளிகள்
என்னை பார்த்து "நான்
இன்னும் சில நொடிகள் ஆவி
யாகி இவள் நினைவிலிருந்து
தப்பித்து கொள்வேன், நீ ?"என
கேள்வி எழுப்பியது Image ஆவியான நீர்த்துளிகள் நினைவு நீங்காமல் நிலம் நாடி மாரியாயின!
May 6, 2020 5 tweets 1 min read
After the demise of #irfankhanactor i feel there is still some of actors left behind the league of realistic or natural acting these are my list #Bollywood
1.Naseerudin shah
2.nawazudin siddique
3.ratna pathak shah(thappad heroine father)
4.tanvi azmi
5.Taapsee pannu
6.bhumi padnakar
7.nimritha kaur
8.ayushman khuraana
9.yami gowtham
10.Tabu
May 4, 2020 5 tweets 3 min read
#thread
This is my first movie of my wishlist gives confidence that i have very well prejudice.#Lunchbox ImageImage #Lunchbox the movie which moved me so much saw this movie .i felt empathized . its the feeling that never ever i felt before after watching any movie .i felt like i am peeking through someone livelihood i doesn't feel real it feels natural
Mar 24, 2020 4 tweets 1 min read
தத்துவ தண்டபாணி: இயற்கை தன்னை சரி செய்து கொள்கிறது.
வாட்ஸப் வாஞ்சிநாதன்: 14 மணி நேரம் வீட்ல இருந்தா வைரஸ் தானா செத்துடுமாம் ல
முன்னோர்கள் முட்டாள் இல்லை முனுசாமி: இதுக்கு தான் நாம அப்பவே….
வெளிநாட்டு வெங்கைய்யா: இந்தியால ஒரு வசதிஉம் இல்ல துபாய் ல லாம் உலக அரசியல் உலகநாதன்: இது எல்லாம் இல்லுமினாட்டி சதி வே அமேரிக்கா கிட்ட மருந்து இருக்கு ஆனா கொடுக்க மாட்டான் வே
உள்ளூர் அரசியல் உமையப்பன்: இது ஆளுங்க்கட்சி தனக்கு ஓட்டு போடாதவங்கல சாகடிக்க போட்ட திட்ட்ம்