வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த திருட்டு திமுக வினர் பட்டியல்
1.துரைமுருகன்-மனைவி ஆகியோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -வேலூர் நீதிமன்றத்தில்
2.எ.வ.வேலு &மனைவி ஆகியோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -திருவண்ணாமலை நீதிமன்றத்தில்
3.பொங்கலூர் பழனிச்சாமி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு -கோவை நீதிமன்றத்தில்
4.கீதா ஜீவன்-மீது 2.31 கோடி சொத்து குவிப்பு வழக்கு -தூத்துக்குடி நீதிமன்றத்தில்
5.சுரேஷ்ராஜன்&மனைவி தந்தை-தாய் மீது 14.82 கோடி சொத்து குவிப்பு வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில்
Aug 10, 2020 • 18 tweets • 4 min read
#திமுக தலைமை இடத்துக்கு #கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள், ஞாபகப்படுத்துவோமே…
1/16 1. #ஈவேராவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி #அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை
2/16
May 8, 2020 • 13 tweets • 2 min read
யுனெஸ்கோ விருதும் திராவிட வீரமணியின் பித்தலாட்டமும்.
பார்ப்பன் எனக் கூறியே தமிழனை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்த திராவிட கழகம் .
1/11
1970 இல் பெரியாருக்கு ஐநாவின் UNESCO சார்பில் 'தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்கிற பட்டத்துடன் விருது அளிக்கப்பட்டதாக ஒரு புரட்டை அவிழ்த்து விட்டு, அதனை TNPSC தேர்வு வரையில் கேள்வியாக்கி வைத்திருந்தனர் இந்த பெரியாரிய ஆதரவு கல்வியாளர்கள்.