கொரோனா தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சலும் வறட்டு இருமலும்(சளி அற்ற) ஏற்படும். நாளடைவில் வறட்டு இருமல் சளியுடன் கூடிய இருமலாக வரும். முதலில் வருவது காய்ச்சலா அல்லது வறட்டு இருமலா என்பது பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. - P1 #Coronaஉண்மைபொய்#SriLanka#LKA
கொரோனா வைரசு காற்றின் மூலம் பரவாது. தொடுதலின் மூலமே அதிகமாக பரவும். உடலினுள் வைரஸ் சென்றதுமே அது பெருக ஆரம்பிக்கும். சளி மூலம் ஒருவரிடம் இருந்து வெளியே வந்த வைரஸ் சூழலில் பல்கிப் பெருகாது- P2 #Coronaஉண்மைபொய்#SriLanka#LKA