இசை Profile picture
#TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel
Mar 13, 2021 40 tweets 5 min read
தமிழகத்தை வெல்லப்போக்கும் திமுக தேர்தல் அறிக்கை! #திமுகதேர்தல்அறிக்கை2021 #DMKManifesto2021 #Thread

* திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!

* கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்! * முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

* அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.