இவர் இளவயதில் தற்கொலைக்கு முயன்று அதில் உயிர்பிழைத்தவர்.. தற்போது அமெரிக்காவில் தற்கொலை தடுப்பு சமூக ஆர்வலராக பிரபலமாக இருப்பவர்..
10 வயது இருக்கும் போது வலிப்பு நோய் (epileptic seizures) காரணமாக மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தார்.. 16 வயது வரை அந்த மருந்துகள் சாப்பிட்டவர் வலிப்பு நோய் குணமடைந்ததால் அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்..
Apr 22, 2020 • 50 tweets • 12 min read
நான் இந்த த்ரெட்ல குறிப்பிடுபவர்கள் சிலரை அந்த ட்விட்டுக்கு ரிப்ளைல பலர் சொல்லிருக்களாம்.. இவை எனக்கு தெரிந்தது.. சஇலர் சட்டுன்னு ஞாபகம் வரல..
34 வருடங்களுங்கு வந்த படம்.. என்னை பொறுத்தமட்டில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.. #ஆண்_பாவம்#TamilCultClassicMovie
திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள், குறிப்பாக பிண்ணனி இசை என்று அனைத்துமே சிறப்பாக அமைந்த படம்..
படத்தின் ஆரம்பமே அமர்க்களமான மண்ணின் இசை மணத்தோடு.. நாட்டார் தெய்வ வழிபாடுடன்..
படத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த துள்ளல் படம் முடிகின்ற வரை தொடரும்..