Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Jul 26, 2020, 6 tweets

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
#மிக_மிக_முக்கியமான_பதிவு

#நாம்_தமிழர்_கட்சி_உறவுகள்_அனைவருக்கும்_வணக்கம்

இரண்டு விடயங்களை நமது கட்சி தலைமை நமக்கு வலியுறுத்த கூறியுள்ளனர்

1. இந்த நோய்த்தொற்று காலத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் களப் பணியில் ஈடுபடும் போது கட்டாயமாக

#முகக்கவசம் - 1/5

#கையுறை_மற்றும்
#சமூக_பாதுகாப்பு

இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது

2. இரண்டாவது நம் வாணியம்பாடி தொகுதி உறவுகள் இந்த நோய்த்தொற்று காலத்தில் ஆகச் சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்

#உதாரணமாக

உணவு பொருட்கள் நிவாரணப் பொருட்கள் - 2/5

#கபசுர_குடிநீர் வழங்குதல் மற்றும்
மரக்கன்றுகள் நடுதல்

போன்ற களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

#களப்பணியில்_உள்ள_அனைவருக்கும்_புரட்சி_வாழ்த்துக்கள்

👇🏼👇🏼👇🏼

அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளும் மற்றும் நகரம் பேரூராட்சி ஊராட்சி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு-3/5

நாம் செய்யும் களப்பணியை மக்களுக்கு தெரியப்படுத்துவது நமது கடமை மற்றும் நாம் செய்யும் களப்பணிகளை மற்ற தொகுதிக்கு வழிகாட்டுதலாக அமையலாம்
எனவே களப்பணி செய்யும்போது எடுக்கப்படும் புகைப்படம் காணொளியை உடனடியாக சமூக வலைதளங்களில் நாம் பகிர வேண்டும் என்று நமது கட்சி தலைமை - 4/5

வலியுறுத்துகிறது

#Facebook
#Twitter
#Whatsapp
#Instagram
#Share_chat

மற்றும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அந்தந்த பகுதியில் நடக்கும் களப் பணிகளை உடனடியாக சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறோம்

#இப்படிக்கு
#தலைமை
#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி- 5/5

“Un roll” @threadreaderapp

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling