Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 29, 2020, 5 tweets

கடந்த இரண்டு ஆண்டுகள்..

#வைரமுத்து வின் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய் படம்
இந்துக்களை புண்படுத்தியதால்
பிஜேபி போராட்டம்!

நெல்லை #கண்ணன் பேச்சு
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#சுகிசிவம் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #சிவகுமார் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய்சேதுபதி கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகை #ஜோதிகா கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#திருவள்ளுவர் க்கு காவி உடை
உடுத்தும் போராட்டம்!

#எம்ஜிஆர் சிலைக்கு
காவி உடை அணிவித்து சர்ச்சை!

பெரியான் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

பெரியான் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

ஆனால்??

வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, GST வரி உயர்வு, தமிழக அரசு பணிகளில் வட இந்தியர் நியமனம், OBC இட ஒதுக்கீடு பறிப்பு, CAA, NRC, திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம், சிறு குறு மத்திய நிறுவன தொழில்கள் முடக்கம்.

போன்ற மக்களின் பிரச்சனைகளை எழுப்பாமல், பேச விடாமல் திட்டம் போட்டு சில மாரிதாஸ் போன்ற புரோக்கர்களை வைத்து கவனத்தை திசைதிருப்பும் வேலையை பாஜக செய்து வருகிறது.

இவர்களை இனம் கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவர்கள் மக்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்.

#சங்கி_நாய்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling