Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Oct 2, 2020, 6 tweets

எத்தனை எத்தனை திருப்புமுனைகள்!! எத்தனை எத்தனை வடைகள்.

#திட்டகமிஷன் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பிரீமியர்_சுவேதா டிரெயின் அறிமுகம் இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

தனி #இரயில்வேபட்ஜெட் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பெட்ரோல்_டீசல் தினசரி விலை நிர்ணயம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்

#விவசாய_மானியம் ரத்து. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#உரம்_விலை ஏற்றம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#ரூபாய்_நோட்டு தடை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#GST. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பட்டேல்சிலை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#புல்லட் டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#CAA-#NPR -#NRC. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#தனியார்_டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#RBI யின் வங்கிகடன், #EMI ஒத்திவைப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#இருபதுலட்சம்கோடி அறிவிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#கொண்டைகடலை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

இளைஞர் வாழ்வில் #புதியகல்வி கொள்கை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

மாணவர்களுக்கு #மும்மொழி திட்டம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#ராமர்கோவில் கட்டுமானம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#இந்தி யை அனைவரும் படிப்பது. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#விவசாயமசோதா. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#தொழிலாளர்மசோதா. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

ஒரேயொரு வாய்! அதில்தான் எத்தனை எத்தனை விதவிதமான #வடைகள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling