Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

Aug 13, 2021, 7 tweets

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#விராலிமலை_நாம்தமிழர்_உறவுகளுக்கு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

நிகழ்வு : - கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு அழைப்பு
நாள் : - 14/08/2021
கிழமை : - சனிக்கிழமை
நேரம் : - மாலை 3மணி
இடம் : - அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் - 1/6

தலைமை : - #ஐயா_கா_காவுதீன்
புதுகை மேற்கு மாவட்ட தலைவர்
#நாம்_தமிழர்_கட்சி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்றுகூறி புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு (திமுக கட்சியின் விடியல் ஆட்சி)
அன்னவாசல் பகுதியில் கொரோனா பெருந்தொற்று - 2/6

காலத்தில் உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தளமான சித்தன்னவாசல் அருகில், மெயின்ரோட்டிலே புதிதாக ஒரு மதுக்கடையை (டாஸ்மாக்) திறந்துள்ளது..

இந்த கொடுஞ்செயல் மிகவும் கண்டனத்துக்குறியது.

இந்த புதிய மதுக்கடையால் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், குறிப்பாக பள்ளி பெண் - 3/6

குழந்தைகள், மற்றும் சுற்றுலா பயணிகள், சாலையோர பயணிகள், வாகன ஓட்டிகள்* பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், எனவே இந்த புதிய மதுகடையை உடனடியாக மூடிடகோரி #நாம்_தமிழர்_கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் #அண்ணன்_செந்தமிழன்_சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை - 4/6

#நாம்_தமிழர்_கட்சி சார்பில் சனிக்கிழமை 14/08/2021 மாலை 3 மணியளவில் மாபெரும் மக்கள்திரள் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது அதற்க்கு நமது உறவுகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்…

கரு பிச்சரத்தினம் மு.பொ
தொகுதி செயலாளர்
நாம்தமிழர் கட்சி
விராலிமலை தொகுதி - 5/6

புதுக்கோட்டை மாவட்டம்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
#செய்தி_வெளியீடு : -
#வீ_பாலசுப்பிரமணியன்
#தொகுதி_செய்தி_தொடர்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி
#விராலிமலை_தொகுதி
#புதுக்கோட்டை_மாவட்டம்
📞 : - 9952331386
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 6/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling