சிட்டுக்குருவி மற்ற பறவைகளைப் போல் அல்லாமல் மனிதனை அண்டி வாழும் பறவை.
வேறெந்த பறவையும் துணியாத அளவு வீட்டுக்குள்ளே வந்து கூடு கட்டி வாழும்.
அதன் உணவு பிரதான பூச்சி, புழுக்கள் அல்ல. தானியங்கள்தாம். முன்பெல்லாம் நம் வீடுகளில் எப்போதும் ஏதேனும் தானியங்களை வாங்கி
அடுத்து, அருகில் இருக்கும் வயல்வெளிகள் தரும் தானியம்.
அருகில்,வயல்வெளிகளே இல்லாமல், ப்ளாட் போட்ட கற்கள்தாம் என்றாகி விட்டது.
நெல் அதிகளவு பயிரிட்டாலும், அதை கை அறுப்பு செய்யாமல் மெஷினில் அறுத்து வயலில் சிந்தாமல் சிதறாமல் எடுத்து விடுகிறோம். மேலும், அதை களத்தில் காய வைப்பதில்லை.
ஆக, விவசாயிக்கு லாபம். தன்னை மட்டுமே கருத்தில் கொண்டு வாழும் அந்த சுயநல வாழ்வால் அவனை அண்டி வாழ்ந்த
நிற்க.. சிட்டுகுருவி இன்னமும்
மலேசிய சிட்டுகுருவிகள் என்றோ மரங்களில் உள்ள பிசின், புழுக்களை உண்டு வாழக் கற்றுக்
மற்றபடி செல்போன் டவருக்கும், சிட்டுக்குருவி அருகிப் போனதற்கும் தொடர்பில்லை.