ஒரு அரேஞ்சு மேரேஜ்! தேதி, மண்டபம் எல்லாம் பார்த்தாச்சு. பொண்ணு பையனுக்கு Blood Test (Grouping, H.I.V ) எடுக்கச் சொல்லி கண்டிஷன் போட்டுருக்கு. பையன் கடுப்பாயிட்டு இருக்கான்.
பதிலுக்கு virginity test எடுக்கச் சொல்லி பொண்ணுக்கு வாட்ஸ்சப் மெசேஜ் அனுப்பியிருக்கான்.
Guess the reason.. 😃😃
இப்ப, பொண்ணுக்கு தாலின்னா என்னன்னே தெரியாத அந்த சின்னத்தம்பி பிரபுதான் வேணுமாம்! 😂😂😂