அவனுக்கு ஆப்கன் பிடிக்கவில்லை,இங்கேயே வாழ வந்தவன் பாபர்,இந்தியாவில் ஒரு மன்னனாகவேதான் வாழ்ந்தான்,வெள்ளையன் வரும்போது அவன் சந்ததியான ஜஹாங்கீர்
பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த #பிராமணர்கள் வந்தேறி இல்லையா?
அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?
இன்றும் அவன் சந்ததி கட்டிய தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளம்,
அவன் என்ன ஆப்கானில் கட்டினான்?
ஒரு செங்கல் நட்டிருப்பான்?
கோஹினூர் வைரம் எங்கு உள்ளது?
ஆனால் பாபர் அப்படி செய்தானா?
காசி,புரி,கஷ்மீரிய,கல்கத்தா ஆலயமும் அவர்கள் ஆட்சிக்கு முன்பும்,பின்பும் இருந்தன இன்றும் உள்ளன
பின்பு பாபர் மசூதி வடிவில் அது கிளம்பிற்று, இங்குதான் ராமர் பிறந்தார் என அடித்து சொன்னார்கள், ஆதாரம் ஏதுமில்லை
அது பெரும் களபேரமாகி எண்ணற்ற மக்களை கொன்று குவித்தது மதம் .
இன்றைய இஸ்ரேலில் இயேசு வாழ்ந்தார் மறைந்தார், ஆனால் அவருக்கு பின் 400 ஆண்டுகாலம் கழித்துதான் ரோமானிய கிறிஸ்தவர்கள் அவர் வாழ்ந்த இடங்களை அடையாளம் இட தொடங்கினார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவத்திற்கே தடுமாறும்பொழுது,10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமர்,இங்குதான் தவழ்ந்தார் என சண்டயிடுவது அரசியலன்றி என்ன?
500 ஆண்டுகால முன்பிருந்த மசூதி தரைமட்டமாக்கபட்டது,ஒரு வரலாற்று அடையாளம் என்ற அளவிலாவது விட்டிருக்கலாம்
புதிதாக செய்யவேண்டுமே தவிர இருக்கும் பழம் அடையாளங்களை அழித்தொழிப்பது அறிவுடமை ஆகாது
இன்று ஆப்கனில் பழமையான புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களையும்,சிரியாவில் 4000 ஆண்டுக்கு முந்தைய கலை வடிவங்களையும் உடைக்கும் ஐ.எஸ் இயக்கத்தை உலகம்
அப்படி பாபர் மசூதியினை இடித்தவர்களையும் உலகம் எந்த வரிசையில் வைக்கும்?
அதே ஐஎஸ் இடம்தான்!
இன்று சர்வசக்தி படைத்த இஸ்ரேல்,அல் அக்சா மசூதியினை தகர்த்து 3ம் ஆலயம் அமைக்க துடிக்கும் இஸ்ரேல்
பழம் அடையாளங்களை மத, இன வேறுபாடு இல்லாமல் தொன்மையின் அடையாளமாகவே காணவேண்டுமே தவிர அதில் மத வெறுப்பு அடையாளம் பூசுவது மகா ஆபத்தானது.
முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தபட்ட இந்த நாடகத்தால்
அப்படி சொன்னவர்கள் ஆட்சிக்கு வரமுடிந்ததே தவிர,கட்டுவார்களா?
அப்படி மசூதியினை இடித்து கோயில் கட்டிய மாவீரன் மோடி எனும் அடையாளத்துடன் அரபு நாடுகளுடனோ,முன்னாள் சோவியத் இஸ்லாமிய நாடுகளுக்கோ மோடி செல்லமுடியுமா? விடுவார்களா?
இது ராமர் செருப்பு புதைத்த இடம், இது கிருஷ்ணன் கோபிகையரின் துணியினை ஒளித்து வைத்த இடம் என கிளம்பினால் இந்நாடு வளர்ச்சி பாதையில் செல்லாது,
பாகிஸ்தான்,சீனா,ஆப்கன்,பர்மா,வங்கதேசம் மற்றும் இலங்கை இந்நாடுகளுக்குதான் செல்லமுடியும்?
நினைத்துபாருங்கள்,நினைக்கவே பயமாக இருக்கின்றது அல்லவா?