ஏற்கனவே சில நிர்வாக சச்சரவுகளால் அரசு ஊழியருக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கபடவில்லை,ஆம் 8 லட்சம் பேருக்கு சம்பளம் கொடுக்காமல் அவர்கள் கடும் வெறுப்பில் சம்பளமின்றி பணியாற்றுகிறார்கள்
நிதி சிக்கல் சம்பந்தமான அந்த பேச்சுவார்த்தை நடக்கும் பொழுதே மெக்ஸிகோ சுவரை கட்ட போகின்றேன் என கிளம்புகின்றார்
முதலில் அந்த சுவர் அமெரிக்காவும் மெக்ஸிகோவும் இணைந்து கட்டபடுவதாக இருந்தது,
இதில் கடுப்பான டிரம்ப் அமெரிக்காவே சுவரை கட்டும் என கிளம்ப்விட்டார்
மெக்ஸிகோ எல்லை சுவர் என்பது மிகபெரும் பட்ஜெட் என்பதால், இருக்கும் சிக்கலில் அதுவேறா என அமெரிக்க பார்லிமென்ட் தயங்குகின்றது,தேசமெங்கும் முணுமுணுப்பு
ஆனால் அவசர நிலை என பிரகடபடுத்தினால் டிரம்பால் முடியும்,அவர்கள் சட்டம் அது
அதனால் நான் அவசரநிலையினை பிரகடனபடுத்த போகின்றேன் என அமெரிக்காவினை மிரட்டி கொண்டிருகின்றார்
அமெரிக்க மோடியின் ஆட்டம் ஆரம்பமாயிற்று,இதன் விளைவுகள் நாளை இங்கும் எதிரொலிக்கும் அப்பொழுது இந்திய மோடியின் ஆட்டம் தொடங்கும்😉
தேர்தல் வேறு நெருக்குகி்றது என்ன நடக்கப்போகிறதென்று பார்ப்போம்