தமிழை சரியாக எழுதி இலக்கியம் எல்லாம் படைக்கும் பணியில் இருந்தார்😷
இந்நிலையில் அவர் 1998ம் ஆண்டு கன்னட பேருந்து மேல்
நன்றாக கல் எறிபவர் என்பதால்தான் ஜெயா விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கினாரோ என்னமோ?😝
இப்போது அவர் சிறைக்கு செல்வதல்ல சிக்கல்,மாறாக அமைச்சர் பதவியும் காலி, எம்.எல்.ஏ பதவியும் காலி
ஆக என்றோ பாலகிருஷ்ண ரெட்டி ஆடிய விளையாட்டு
இனி அங்கு விளையாட்டு துறைக்கான அமைச்சர் பதவிக்கு அரசியல் விளையாட்டு நடக்கும், பழனிச்சாமி எம்பாதகர் என்பதால் தன் வசமே எடுத்து கொள்வார் என்கின்றார்கள்😏
இனி அடுத்து வருவதுதான் ஹைலைட்
ஆக திருப்பரங்குன்றம், திருவாரூர் வரிசையில் ஓசூரும் வந்தாயிற்று🤔
இது இடைதேர்தல் கவலை காலம் போல,கட்சிகளுக்கு அடுத்த கவலையும் ரெடி😂