13 பேர் செத்தது பற்றி கொஞ்சமும் கவலையின்றி தூத்துகுடி ஸ்டெர்லைட்டை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கின்றது
முன்பெல்லாம் தர்மமும் சட்டமும் கலந்த நீதிபதிகள் இருந்தார்கள், இப்பொழுது எல்லாம் எந்திர நீதிபதிகள்
பழனிச்சாமி பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றார்
உச்சநீதிமன்ற நீதிபதியினை எல்லாம் சுடமுடியாது என்பது அவருக்கு தெரியும்
13 பேரின் மரணம் வீணாக கூடாது என தமிழகம் பழனிச்சாமியினை நோக்குகின்றது
தமிழக அரசின் முடிவுக்கு தமிழகம் காத்திருக்கின்றது
ஸ்டெர்லைட் மறுபடி இயங்க கூடாது என்பதுதான் எம்மை போன்றே தமிழக மக்களின் எதிர்பார்ப்பும்