இதில் இஸ்லாமியர் பரவாயில்லை,இஸ்லாமிய இட ஒதுக்கீடு என்பார்களே தவிர, சாதிவாரியாக வரவே மாட்டார்கள்
சாதி அடையாளமான தலித் அடையாளத்தை களைய கிறிஸ்தவம் சென்றோம் என்பவர்கள்,அங்கும் அந்த இழிவினை சுமக்கும் அவசியமென்ன?
அந்த சாதி கிறிஸ்துவத்தை தலைமொழுகிவிட்டால்தான் என்ன?
தலித் பட்டத்தை சுமக்க விரும்பினால் இந்துவாக சுமக்கலாம்,அதை களைய விரும்பினால் இஸ்லாமியராக மாறலாம்
இரு அடையாளங்களையும் சுமப்போம்,அதில் இடஒதுக்கீடு பெறுவோம் என்பது கர்த்தராகியே இயேசுவுக்கே செய்யும் துரோகம் 😷
( சிலுவையைச் சுமந்தார் ஏசு ,
தலித் பட்டத்தை சுமக்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.
இவர்களுக்கு எதையாவது ஒன்றை சுமந்துகிட்டே இருக்கணும் போல ..... 😝😂😂 )