அமெரிக்க ராணுவம் பின் லாடன் ஆபரேஷன் பற்றி இன்றுவரை வெளியிட்டுள்ளதா??
இஸ்ரேல்,ரஷ்யா,துருக்கி எவரும் ஆதாரம் காட்டமாட்டார்கள்,1971 முதல் பல துல்லிய தாக்குதல்கள் நடந்திருக்கிறது.
பாகிஸ்தானும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் அமைதிகாக்கும்,வெளிநாட்டு ஊடகங்கள் கேட்டாலும் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்துவிடுவார்கள்.
மேலும் சமூக வலைத்தளம் நிறைய தவறான செய்திகள் பரவுகின்றன அது நாட்டுக்கு நல்லதல்ல
ராணுவம் வேறு அரசாங்கம் வேறு
ராணுவ நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.