அவர் சொன்னது வியப்பல்ல,அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே
அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள்
அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும்,வெளிநாட்டு உரம் என இந்தியா இறக்குமதி செய்த உரங்களில் அவைகளும் அடக்கம்
அதனைத்தான் கட்காரி சொல்லிருப்பார்
இங்கு வீட்டுக்கு வீடு இருக்கும் மூடிய கிணற்றுக்கு அது சாத்தியமில்லை
ஆக இந்தியாவில் புதிதாக உருவாக்கபடும் குடியிருப்புகளில் அதனை பரிசீலிக்கலாமே தவிர உடனடியாக சாத்தியமில்லை
அமைச்சர் சொன்னது மிக சரி, ஆனால் அதற்கான உட்கட்டமைப்பு நம்மிடம் உண்டா என்றால் இல்லை.