சரிடா அப்போ 9% எங்கேன்னு கேட்டா எல்லைல ராணுவ வீரன்னு ஆரம்பிப்பீங்க 😜
சரி அவன்கிட்ட கேட்டா, சோத்துக்கே வழி இல்லன்னு வீடியோ போடுறான் 😈
சரிப்பா எதுக்கு சண்டை போட்டுக்கிட்டு,சமாதானமா போலாம்னு ஒரு புள்ள சொன்னா
என்னடான்னு திருப்பி உங்கள்டையே வந்தா ஹமாரா தேஷ்கி,ஹம்கி,கும்கினு ஏதோதோ சொல்லுறீங்க 😱
புரியலடான்னு சொன்னா,ஹிந்தி தெரியலானா அவமானம்னு சொல்லுறீங்க 😈
கடைசியா என்னதான் சொல்ல வர்றிங்கன்னு கேட்டா
சரி ..... வட்டி என்னாச்சு , மொதலுக்கே மோசம் பண்ணுறிங்களேயே இது நியாயமான்னு கேட்டா 😥
பெட்ரோல் , டீசல் விலையை ஏத்துறிங்க 😢
சிறப்பு பட்டமா தேசதுரோகி, நக்சல்ன்னு என்ன சொல்லுறிங்க😈
இவ்ளோ லேட்டாவா புரிஞ்சுகிறதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்க.. 😦
ரொம்ப நல்லா இருக்குது உங்க டிசைன்(ஆட்சி)...😏
#மீள்_பதிவு