ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்
அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச
மிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத
அதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகளை கொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை
ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை,பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை.
இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்
இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமைகும்பமுடிவில் இருந்தது,புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது
ஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது.
ஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக கொடுத்தார்
சோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, "இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்.." என கத்தவும் தவறவில்லை
சிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்
மண்டியிடா மானம்,வீழ்ந்துவிடா புலி வீரம்
பின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை
புலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது,
ஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது,அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா?
ராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர்.
எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என
புலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது
நம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சி படிப்பிற்கும் அப்பாற்பட்டது
அப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால்
பிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்
அதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்
இப்படி பெருந்தலைவர்களை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால்,
சுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச
இதற்கு பின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை,
இலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச,அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது,இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்
இன்று அவரின் நினைவு தினம்
அந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி
கொண்டிருக்கின்றது