அமித் ஷாவுக்கு- உள்துறை,
ரபேல் டீலுக்காக பாதுகாப்புத்துறைக்கு திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு, பிரதமர் அலுவலகத்தின் கிளையாக துறையை மாற்றிய நிர்மலாவுக்கு - நிதி,
புல்வாமா புலனாய்வில் கோட்டைவிட்ட ராஜ்நாத்க்கு பாதுகாப்பு.
எதிர்க்கட்சிகளை உளவுபார்த்து அவைகளின் வலிமையான தொடர்புகளை சிதைப்பது,
இசுலாமிய - கிறித்துவ அமைப்புகளின் மத - நிதி - அதிகாரத் தொடர்புகளை அறுப்பது உள்துறை அமைச்சகத்தின் பணி.
RIP Indian Constitution !