#Thread
91ல் ராஜிவ் படுகொலையால் அதிமுக காங் கூட்டணி வென்றது.
நரசிம்ம ராவ் பிரதமரானார். அதில் ஜெ பங்கு ஒன்றுமில்லை.
ஜெயித்த பிறகு கூச்சமே இல்லாமல், 'ராஜிவ் செத்ததால் நான் ஜெயிக்கவில்லை; என் சொந்த செல்வாக்கில் ஜெயித்தேன்" என்றார்.
96ல் ஜெயாவால் தான் காங்கிரஸ் தோற்றது. கட்சி உடைந்தது. ஏதேதோ காரணங்களால் கட்சிகள் உடைந்திருக்கின்றன. ஆனால், முதல்முறையாக கூட்டணி பிடிக்காமல் மத்தியில் ஆட்சியிலிருந்த கட்சி உடைந்த வரலாறு, மா.மி.இ.தெ.த.தா.பு.த.க.நி.பொ.செ வரலாறு.
2014ல் 37 மகான்கள் உருவான கதை உலகறியும்.
உதாரணம்: சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடு, கர்நாடகாவில் தேவ கௌடா.
இன்னொன்று குற்றவழக்குகளில் தப்பிக்க அவர் தேசிய தொடர்புகளை 'போஜித்தார்'.
இதைத்தாண்டி ஜெ கிழித்தது ஒன்றும் கிடையாது.
இன்றைய சூழ்நிலை அதற்கு முக்கிய காரணம். ஆனால், அதை ஸ்டாலின் கையாண்டு கொண்டிருக்கும் விதம் மிகநேர்த்தியானது.
அவரது பங்களிப்பு ஸ்டாலின் பெயரை வரலாற்றில் நிலைக்கச்செய்யும்
குயுக்திகளுக்கும், சதிகளுக்கும், பொய்களுக்கும் மத்தியில் ஸ்டாலின் கையாளும் நிதானம் அசாத்தியமானது.