#Thread
இந்தியாவின் முதல் மாபெரும் ஊழல் நடந்தது LIC வழியாக. சரி. LIC-ன் வரலாறு என்ன?
இவர் 1946ல் பென்னட் & கோல்மேன் நிறுவனத்தை வாங்குவதற்காக தன்னுடைய இன்சுரன்ஸ் கம்பெனியின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது 1956ல் அம்பலமானது. இதைப் பிரச்னையாக்கியது நேருவின் மருமகன்; இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி.
திஹார் ஜெயில் காலத்தில் மிகப்பெரும்பாலான நாட்களில் உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையிலேயே இருந்தார் ராம் கிருஷ்ணன் டால்மியா. .
ராம் கிருஷ்ணன், பிறப்பால் சமூகத்தில் வைசியன். அரசியலில் செல்வாக்கான பணக்காரர். வரலாற்றில் ஆதிக்க வகுப்பு வணிகர். இந்திய அரசியலமைப்பின்படி இந்து.
இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட முதல் ஊழல் அரசியல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஒரு பார்ப்பனர். கிருஷ்ணம்சாச்சாரி பதவியை ராஜினாமா செய்தார். அல்ல; பெரோஸ் காந்தி செய்ய வைத்தார் !
நிதி அமைச்சர் பதவியை இழந்தபின்னர், 1962ல் மீண்டும் தேர்தலில் வென்றார் கிருஷ்ணமாச்சாரி. நிதித்துறை அல்லாத எந்த துறையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என கேபினெட் அமைச்சராக்கினார் நேரு.
கிருஷ்ணமாச்சாரி பிறப்பால் சமூகத்தில் பார்ப்பனர். அரசியலில் பார்ப்பனியவாதி. வரலாற்றில் ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியவர். அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு இந்து.
1.ஜூன் 25, 1934 புனே மாநகராட்சி நிகழ்ச்சியின்போது நடந்த குண்டு வீச்சு. குண்டு வீசியவர்கள் யார் என்கிற விவரம் முழுமையாக தெரியவில்லை.
2ம் உலகப்போர் மத்தியில் 1944 மே சிறையிலிருந்து வெளிவந்த காந்தி ஜின்னாவுடன் பாக். கோரிக்கை குறித்து உரையாட விரும்பினார். காந்தி பாம்பே செல்வதைத் தடுக்க கோட்சே, சகாக்கள் திட்டம் தீட்டினர். கையில் குத்துவாளுடன் கோட்சே கைது செய்யப்பட்டார். இது சுஷிலா அளித்த வாக்குமூலம்.
எனவே, கமல் இந்து என வாய்த்துணிச்சல் காட்டவிரும்பினால், ஆர்.எஸ்.எஸ் இந்து கோட்சே என சொல்வதற்கு வாய்க்கு வக்கிருக்க வேண்டும்.
‘OVOP' !
ஏனெனில், கமல் பிறப்பால் சமூகத்தில் உயர்சாதி பார்ப்பனர். அரசியலில் குழப்பவாதி. வரலாற்றில் ஆதிக்க ஒடுக்குமுறை பிரிவு. அரசியலமைப்புச் சட்டப்படி இந்து.