, 75 tweets, 21 min read Read on Twitter
'#கனிமொழி #கருணாநிதி' என்று சொன்னதிலே குத்தமா போச்சாம்
கனிமொழிக்கு புருசன் இருக்காரா - திஸ் கேள்வி கேட்டா மதுரைல தண்ணீர் பஞ்சம் போயிரும்னு எந்த மசூதில சொல்லி விட்டாங்கனு தெர்லயே🤔🤔
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா 😜 பேசுவோம் 🤣 நாம பேசாம வேற யாரு பேசுவா 😂😂
"பெரியார் பொம்பள(வாட் எ மருவாதி 👌🏾#கத்துக்கறேன்தலைவரே)பக்கம் போனதே இல்லியா "-நைஜ் கொஸ்டீன் பெரியார் மேல என்ன காண்டோ 🤣
நாகம்மை மணியம்மை னு தெரியாதவங்க தமிழ்நாட்டில யாருமில்லை
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஆனா... பெண்களை மதிக்கிற போற்றுகிற பாதுகாக்கிற blah blah இஸ்லாமிய மார்க்க நெறியை உலகுக்கு அறிமுகம் செய்த நபிகள் பற்றி இங்கே அறிந்தோர் குறைவே

அவரோட அருமை பெருமைகளை பற்றி பிறிதொரு நாளில் விலாவாரியாகப் பேசுவோம்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
கலீல் ரகுமான் (கமால் தான) புருஷன் பெண்கள் னு ஆறுதல் தேடியதால...
நபிகளின் மனைவியர் பற்றிய ஒரு சிறு குறிப்ப வரைவோம் (லெட்ஸ் ஸ்டார்ட் த மூஜிக்)
ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவியர்?
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த போர்களில் நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பணம் செய்தனர் (உயிரை இழக்காம வெற்றிய அல்லா குடுத்துருக்கலாமேனு யாருக்காவது இங்க கேட்கத் தோனுமே)
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மனைவியருக்கு வாழ்வளிக்கவும்(கிரேட் ல👌🏾) விதவை மறுமணத்தை ஆர்வமூட்டவும்(ஆர்வமா🤔அப்ப இதுக்காகவே சண்டைல புருஷன்கள பலி கொடுத்ததா ஆகாதா 🤔🤔) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தார்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மனைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்

வேற யாருக்கும் நபிகள் போல முற்போக்கு எண்ணம் சட்னு வல்லியோ 🤔
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
எண்ணற்ற விதவைகளில் பத்துப்பன்னிரண்டு விதவைகளுக்கு மாத்திரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவில்லை

அத்தனை விதவைகளுக்கும் ஒத்த ஆளே எப்படிய்யா வாழ்வ அளிப்பாரு
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு 4மனைவியர் வரம்பு தளர்த்தப்பட வேண்டும்
ஆனா நபிகள் தவிர வேற யாருக்கும் 4< அனுமதி இல்லை
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்
25 வயதுக்கு முன் எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத பரிசுத்தர்
தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு வாழ்ந்தவர்

நாதஸ் திருந்திட்டதா அவனே சொன்னான் 🤭- கவுண்டர்
அபூ ஹாலா இறந்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்து அவரும் மரணமடைந்த பிறகே... #கதீஜா (நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமான நாற்பது வயது)
நபிகளை மணந்தார்

நபிகளுக்கு முன்பே விதவைத் திருமணம் நடைமுறையில் இருந்திருக்கிறது
கதீஜா இறந்த பிறகு #ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது

இஸ்லாத்தில் இணைந்த ஸக்ரான் தம்பதியினர் அவர்களின் அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளாகி அபிஸீனிய நாட்டுக்கு தப்பி சென்று...
மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் (இதெல்லாம் அல்லா வேடிக்கை பாத்தாரா)மக்காவுக்கே இருவரும் திரும்ப... திரும்பியதும் ஸக்ரான் (ரலி) தம் மனைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்

நபிகள் ஸவ்தாவை மணந்தார்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே

ஆறு வயது 'பொம்பள'...
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நான் 6 வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்
எனக்கு 9 வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 5133
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

திருக்குர்ஆன் 4:19

ஒன்பது வயதிலே ஆயிஷா...
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
கன்னிப் பெண்ணிடமும், விதவையிடமும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, கன்னிப் பெண் வெட்கப்படுவாளே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்-ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6971, 6964, 5137
பேசுடா மவனே பேசுடா... 🎶🎵
கல்யாணம் செய்யச் சொல்லி கேட்கறியே
நீ சரியான லூசுடா - என பெண் கருத்து சொன்னால் சும்மா விட்டுடுமா சமூவம் 🤔
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
மணவாழ்க்கையில் தன்னுடையஉரிமைகள் என்ன கடமைகள் என்ன தனக்கு கணவனாகவருபவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில்தான் பெண்களின் திருமணங்கள் நடைபெறவேண்டும் என்பதை கூறும் வசனங்களும் ஹதீஸ்களும் உறுதிகளும் ஆயிஷா ஆறு வயதில்...
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும் அவரின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்று...
உஹதுப் போரில் ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள்

விதவையாகிப் போன ஹப்ஸா (ரலி) அவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள்
நபிகள் போருக்கு போகலையானு யாருவே அங்கன கேட்டது ரேஸ்கல்
சீரியஸா பேசிக்கினு இருக்கோம்ல இங்க
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்து... அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியாகி... அவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைய...
அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) யைத் திருமணம் செய்து...
(அதே)உஹத் போரில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரில் வீர மரணம் அடைய...
3 கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு 3 முறை விதவையாகி நின்ற #ஸைனப் பின்த் #குஸைமா (ரலி) நபிகள் நாயகத்தின் (ஸல்) 5வது மனைவியானார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்
ஸைனப்புக்கு சின்னதா ஒரு flashback
உக்கால் எனும் அரபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்
அவருக்கு திருமணம் ஆனபோது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி... (கல்யாணப்பரிசு)
நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பினால் விடுதலை செய்து விடலாம் என்று கூற...
அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார்
இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும், அவரது சகோதரர் கஅப் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்குரிய விலையைத் தந்து விடுவதாகவும் கூறினார்கள்
அதற்கு நபியவர்கள் உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம்; எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தரவேண்டியது இல்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது என்று கூறி விட...

வந்தவர்கள், ஸைத் அவர்களிடம் பேசினர்
முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார்
#விசுவாசம் 👌🏾👌🏾

ஸைத் இனி மேல் என் மகனாவார். அவர் இனி அடிமையில்லை; நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார் - நபிகள் நாயகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், ஸைதுக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்

அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸைத் இப்னு முஹம்மத் (முஹம்மதுவின் மகன் ஸைத்) என்றே ஸைத் குறிப்பிடப்பட்டார்
நபிகள்(ஸல்) தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஸைதுக்கு ஹிஜ்ரி முதல்ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள்

Wow யாருக்கு வரும் இந்த நல்ல உள்ளம் 👏🏾👏🏾அடிமைக்கு அத்தை மகளை கல்யாணம் செய்து வைப்பது 👌🏾👌🏾
சேகுவேராவ போய் புரட்சியாளர்ன்றாங்களே funny guys
இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல் நிலைக்கவில்லை
(எப்படி நிலைக்கும் 😏)
அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின(படும்ல😉) குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று(ஆகும்ல🤭)

கடைசியில் ஸைனபை தலாக் கூறும் நிலைக்கு ஸைத் (ரலி) அவர்கள் ஆளானார்(ஆனாரா ஆனாரா 😃😃)
ஸைத் என்பார் அவரிடம் (#ஸைனப்)தன் தேவையை முடித்துக் கொண்ட போது (பெண்கள் என்ன use and throughவா 😡) உமக்கு (நபிக்கு)அவரை (ஸைனபை)மணமுடித்துத் தந்தோம்
(அல்லானு சொன்னாங்களே இது ஏதோ புரோக்கர் வேலையாவுல தெரியுது 😱😱😱)
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தோம்- திருக்குர்ஆன் 33:37

நல்ல வேளை நாம மரு'மகள்'னு சொல்லி வச்சோம் 🤭
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நபிகள் நாயகத்துக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது

டே நாதஸ் குர்ஆன எழுதுனது யார்டா - கவுண்டர்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஸைத் தலாக் கூறி இத்தா முடிந்ததும் உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபை திருமணம் செய்ததாக அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது
தட் மின்னல் வேகத்தில்... வாழ்வளித்தார்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுயவிருப்பம் கொள்ள உரிமையில்லை - (33:36)
அப்போ திருமணம் செய்ய சம்மதமா னு கேட்கறது சும்மா உல்லுலாய்க்கா டூட் 🤔
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஆரம்பம் முதலே ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஸைனப் (ரலி) அவர்கள் விரும்பவில்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே (எதுக்கா இருக்கும் 🤔🤔)தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன்வருகின்றார்
பிடிக்காதவனுக்கு கட்டி வைப்பானேன்...
சண்டை வருதுனு தலாக் செய்ய விடுவானேன்...
தலாக் செய்ததும் கபால்னு பாஞ்சி வாழ்க்கை குடுப்பானேன்... னு கேள்வி கேட்டா கோச்சுக்கப் போறது அல்லாவா /நபிகளின் மார்க்க ஆட்களா
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
மூத்தா எனும் போர் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 61 வது வயதில் நடந்தது
அதாவது ஸைனபை மணந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது
இந்தப் போரில் ஸைத் அவர்கள் தளபதியாகச் சென்று வீர மரணம் அடைந்தார்கள்(அடையலேனாதா நியூஸு )-புகாரி 1246, 2798, 3063, 3757, 4262
இப்போரில், தான் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து(நபிகளே சொல்லி அனுப்பினாராம்) கொண்டே தான் ஸைத் அவர்கள் படை நடத்திச் சென்றார்கள்
சாகப்போறோம்னு தெரிஞ்சே போனார்னா... ஸைத் எம்புட்டு நல்லவரா இருந்திருப்பாரு 👌🏾
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஸைனப் (ரலி) ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை
ஆனாலும் ஏன் கண்ணாலம் கட்டினாங்கன்னா...

மாமன் மகனே சொல்லிட்டாரு...
இறைதூதரா வேற இருக்காரு...
அல்லாவும் அதத்தா சொல்லி விட்ருக்காரு...
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நபி விவாக ரத்துச் செய்யாதே என்று ஆலோசனை கூறிய பிறகும் ஸைத் தம் மனைவியை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்தி விட்டார்

அல்லாவின் ஆணையையும் எதிர்த்து...
நபியின் ஆலோசனையையும் மீறி...
ஒரு ஆள் தன்னிச்சையா முடிவெடுக்கறார்ன்னா... அதான் போர்ல சாகடிச்சிட்டாரு அல்லா😏
இந்த நிலையில் ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறா'ன்'

பாவத்த அல்லாவுக்கே வேற வழியில்லாம...
ஆமாஆஆஆ யார்ட்ட இத சொன்னா'னா'ம் அந்த அல்லா
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை
ஆனால் தத்தெடுக்கும் போலித்தனமான உறவுமுறைகள் செயற்கையை இயற்கையைப் போல் ஆக்கும் ஏமாற்று வேலை

அப்ப மவனேனு நபிகள் ஸைத சொன்னது ஏமாத்து வேலையா
டாய்ய்ய்ய்ய் அல்லா கிட்டயே டகால்ட்டி வேலயா
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
காலம் காலமாக மகனுடைய மனைவி என்று நம்பி வந்திருக்கும் போது சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்களின் உள்ளம் எளிதில் இடம் தராது

ஞாயந்தானே 🤔
தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தை தலைமுறை, தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்

டெபனட்லி டெபனட்லி
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பாரம்பர்யப் பழக்கத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதிய இறைவன் இதற்கு அவர்களையே தேர்வு செய்தான்
திருவிளையாடல் மாதிரி இது #அல்லாடல் போல 😏
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார்

இஸ்லாத்த ஏற்றாலே தியாகி தானோ 🤔🤔
எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் (யோவ் அல்லா இப்டி தவிக்க உட்ருக்கியேய்யா உம்ம நம்பினவங்கள)முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும், இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர் (ரைட்டேய் அடுத்த ஸ்கெட்ச் வருதுடோய்)
அபூ ஸலமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள்
உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார்

சாவலியா 🤔ஸ்கெட்ச் பத்தல

ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிரிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று...
மதீனா திரும்பி... அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்

வவுத்தாலயால செத்ததா டெத் சர்ட்டிஃபிகேட் சொன்னாலும் யானை மிதித்து (தள்ளி /மோதி😉) சுப்பி செத்தது இந்த நேரத்தில் நினைவுக்கு வர்றது எனக்குனே இருக்குற டிசைன் போல 🤦🏾‍♀
இவர் மரணிக்கும் போது இவரது மனைவி உம்மு ஸலமா (ரலி)க்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்

கொயந்தைக்காகவாம்
நம்பியாச்
பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் நடந்த போரில் முஸ்லீம்கள் வெற்றி பெற்று...
கைதிகள் அன்றைய போர் தர்மத்தின்படி போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர்
(தர்மம்ன்னாலே பெண்கள பங்கு வைக்கிறதுதான😡)
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஜுவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்

இதன் பின்னர் ஜுவைரியா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (பெரிய மனிதர் இறைதூதர்...)வந்து நான் பனுல் முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன்....
ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்

கிளி தானா வந்து வலைல சிக்குதே... கண்ணா லட்டு தின்ன ஆசையா
நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார். இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்

மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே 🎶🎵
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
கோவலன் மாதவி... ஏலத்தில் எடுக்கறது... அப்டியே...
யாருக்கெல்லாம் நினைவுக்கு வருதோ... நீங்களும் என் இனமே 🙌🏾🙌🏾

இனி அடுத்த பலியாட பாப்போம்
#உம்முஹபீபா 
இயற் பெயர் ரம்ளா
நபிகளை ஆரம்பம் முதல் எதிர்த்த அபூ சுப்யானின் மகள் (வில்லன் மகள் க்ளிஷே)
தந்தை இஸ்லாத்தை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்.
இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாத்தைத் தழுவினார்

அடுத்த ஜோடி - ஊமைவிழிகள் ரவிச்சந்திரன் மோடுக்கு நபிகள் வந்துருப்பாரே 🤭😉
ஸீன்1👉🏿தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா)வுக்கு தம் கணவருடன் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) செய்தார்கள்
ஸீன்2👉🏿அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிறித்தவராக மதம் மாறினார்😉
கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக நின்றார்கள்

கொத்தும் கிளி இங்கிருக்க... 🎵🎶

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்)
கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்
நாட்டுக்கு ஒரு கஷ்டம்ன்னா படைய அனுப்புவார்
பெண்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா... நபிகள் தானே களத்தில் இறங்கி கல்யாணம் செய்து வாழ்வு அளிப்பார்
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
ஸலாம் இப்னு மிக்சம் என்பவரின் மனைவியாக இருந்து...
கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மணந்த யூதப் பெண்...
அடுத்த ஜோடியா ரவிச்சந்திரன் குதிரைய கெளப்பிருப்பாரே 🤭
கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர்
கொல்லப்பட்டவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார் (அதாந் தெரியுமே)

பலர் சிறைபிடிக்கப்பட்ட போது ஸஃபிய்யாவும் சிறைபிடிக்கப்பட்டார்(இதுவும் தெரியுமே 😏)

வழக்கப்படி கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர் (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 🎵🎶)
திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸஃபிய்யாவை அழைத்துக் கொண்டார்
(எவன்டாவன் குறுக்கால)

அப்போது அங்கிருந்த சிலர் (இதற்காகவே இருக்கும் 😉)அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார்...
எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது (அல்லாவே அவங்க அடி மனசுல புகுந்து சொல்ல வச்சிருப்பாரு)

இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்
(இல்லேனா... சரி வேணாம் 🤭)

#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் உம்முல் பழ்ல் என்ற பெண்னை மணந்திருந்தார்கள். உம்முல் பழ்ல் உடைய சகோதரி தான் மைமூனா

ஒரு மைனா மைனா... 🎵🎶
இவர்கள் உமர் பின் அம்ர் என்பாரை முதலில் மணந்து...

அவருக்குப் பின் அபூ ரஹ்ம் பின் அப்துல் உஸ்ஸா என்பாரை மணந்து...

இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு அவ்விருவரும் மரணித்த பின்...

மைமூனா தானேமுன்வந்து (அல்லாவின் கட்டளை ஏதுமின்றி 😉)நபிகளிடம் வந்து தம்மை மணந்து கொள்ளக் கேட்டார்
பெண்ணே கேட்ட பிறகு...
அவரையும் மணந்தார் நபிகள்

அன்பே உருவான இஸ்லாமிய மார்க்க அன்பர்களே...
நபிகள் திருமணங்கள் படித்த பிறகு நான் கண்டது யாதெனில்...
இறைதூதர் உங்களுக்கு அளித்த மிகச் சிறந்த செய்தி... அவரது இறப்பே
அவரு கண்டி சாகாவரம் அல்லா கிட்ட வாங்கிருந்தாருனா...
நீங்க எல்லாரும் ஒவ்வொரு போர்லயும் செத்துக்கிட்டே இருந்துருப்பீங்க
உங்க மனைவியர் அவரோட மனைவியரா ஆகிட்டே இருந்துருப்பாங்க 😱😱
நபிகளோட மனைவி பெயரென்னனு கேட்டா சுத்தி வளைச்சி மழுப்பாம பட்னு பட்டியல நீட்டணும் இல்லேனா பாருங்க போர் இறப்புனு பழைய filesஅ தோன்டி எடுக்கறதா ஆகிடுது

அதோட கதீஜா அவருக்கு first n best னு இருக்கறதுக்காக அவங்க பேர மட்டும் சொல்றதையும்... No no dudes
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா
கனிமொழியின் அரசியல் குதிப்பு மேல் எனக்கு 99.99% கருத்து வேறுபாடு இருந்தாலும்...
மத மடங்கள் தன் வக்கிரத்தைக் கொட்டும் போது மிச்சர் துன்னுட்டு இருக்க முடியாதுல
ஆகவே தான் இந்த தொடர்கீச்சு
சாதாரண இடதுகைப் பழக்கம் பற்றிய உளவியல் பேச்சுக்கே கொதித்து உண்மை முகம் காட்டிய (திமுக) இஸ்லாமிய மார்க்க ஆட்களே... இந்த தொடர்கீச்சு பாத்து என்னென்ன முகம் காட்டப் போறீங்களோ... ஐம் வெயிட்டிங் 🤣🤣 💃🏾💃🏾💃🏾
#கொஞ்சம்நியாயம்பேசுங்கடா தலைப்பில வேற யாருக்காவது நியாயம் பேசணுமா 😉😜😜
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!