அங்க instructorsஆ இருந்தவங்க directly from College... என்னைவிட வயசு குறைவு
They called me as ma'am (அப்புறமா அக்காவனது வேற🤩)
நான் Sir ma'am என்று தான் ஒவ்வொருவர் பேரைச் சொல்லியும்...
She is elder among them
இயல்பா பழகறதா சொல்லி..மற்ற ஆண்களை அவன் இவன் இன்னும் 'டா' வரை
அதில் ஒரு பையன் இவங்களை 'டி'
செல்லமாம்🤦🏾♀
எனக்கு இதெல்லாம் புதுசு
ஒருமையில் பேசினாலே ஒரு வாரத்துக்கு சண்டை போடுறவளாச்சே 🤣
எனக்கென்ன வந்தது படிக்க வந்தமோ போனமானு இருக்கணும் னு கண்டுக்கல
இப்படியே போய்க்கொண்டு இருக்கும் போது
ஒருமுறை...
அவர்களுக்குள் (டா பொண்ணு டி பையன்) சின்னதாய் ஏதோ ஈகோ சண்டை...
பெரிதாக வெடித்து... எங்களுக்கு பாடம் நடத்துவது நின்று போய்...
அவர்கள் சொல்லாமல் நாங்களாக எதுவும் செய்ய முடியாது னு தயங்க...
என்ன சண்டைனு பஞ்சாயத்துல நான் இறங்க...
சண்டை என்னவோ சின்னதுதான்
அத பேசித் தீர்க்க முடியாத அளவுக்கு பெரிசானதுக்குக் காரணம் கோவத்துல பேசுறப்ப வந்த டா&டி
I instructed them not to use டா &டி
சண்டை எதுவும் இல்லாதப்ப மொன்ன கத்தியா இருக்கறது
பிரச்னைனு வந்த பிறகு சதக் சதக்னு வெட்டும்னு புரிய வச்சேன்
இதுனு இல்ல இவங்கனு இல்ல whoever you Converse with keep a distance - my tip
டேய்...
டார்லிங்...
போன்றவை விளையாட்டாகத்தான் இருக்கும்
ஆனால் வினையாகும்போது அப்படிநினைச்சி சொல்லலனு மாஞ்சி மாஞ்சி விளக்கறதுக்கு
Can Avoid Avoidables
இங்கேயும் பார்க்கிறேன் கொஞ்சல்களை
பின்விளைவுகளை ஏற்கனவே பிறருக்கு நடந்தவற்றின் மூலம் தவிர்க்கலாமே என்றுதான்
#பதிவு