, 127 tweets, 96 min read Read on Twitter
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

அதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)
இந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்

#மதம் என்பது மனிதனுக்கும்இறைவனுக்கும் இடையேஉள்ள உறவுபற்றியது
அது மனிதனுக்கும்மனிதனுக்கும் இடையேயுள்ளஉறவு பற்றியோ கீழானநிலைகளைப் பற்றியோ விரித்துரைப்பதில்லை

#பாஜக வலியுத்தும் #இந்து மதம் அப்படித்தான் சொல்கிறதா?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்

இறைவனை அடைவதற்கு சிறந்த வழி நம்மோடு வாழுகின்ற ஏனைய மனிதர்களை அன்போடு நடத்துவது, மதிப்பது, நியாயம் வழங்குவது – சமஉரிமைகளைக் கொடுப்பது என்பவையே!

நம்மோடு வாழ்ந்திருப்போரை வெளியேற்றுவோம் என்கிற #பாஜக தேவையா நமக்கு?#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் அன்பு, நியாயம் சம உரிமை இவற்றையே போதிக்கின்றன.
ஆனால் ஆரியர்களிடமிருந்து அவதாரம் எடுத்த ஹிந்து மதம் இவற்றிற்கு நேர் எதிரானவற்றையே போதிக்கின்றது

நம்மைக் கீழோர் ஆக்கி ஆட்சி செய்ய ஆதரவு தாரீர் என்று வரும் #பாஜக தேவையா நமக்கு?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
உயர் ஜாதி என தம்மைத் தாமே சொல்லிக்கொள்ளும் பிராமணர்களிடம் அடுத்தவர்களை அடிமைப்படுத்தவும் - ஏமாற்றவும் பணிக்கின்றது இந்த ஹிந்துமதம்

ஏமாற்ற வரும் பாஜகவிடம் ஏமாறத் தயாராக இருப்பவர் யார்?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஹிந்து வேதங்கள் - அன்று முதல் இன்று வரை பிராமணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் 95 சதவீதம் இந்திய குடிமக்களை இவர்கள் தாம் இத்தனை நாட்களாக ஆண்டு வந்திருக்கின்றார்கள்

பார்ப்பனீயத்தை வாழ வைக்க வந்து நிற்கும் #பாஜக தேவையா நமக்கு?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நீங்களும் நானும் நமது தாய் நாட்டின் தலையெழுத்தை ஒரே இரவில் மாற்றிட இயலாது.

ஆனால் நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றை அடிப்படையாகக் கொண்டு தாய்நாட்டைத் தகாதவர்களிடமிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும்
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.

நம் நாடு நன்றாக இருக்க வாக்களிக்காதீர்கள் மோடிக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நீங்கள் இந்தக் கடமையில் தவறுவீர்கள் என்றால் உங்கள குழந்தைகள், உங்கள் குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரும் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
'அநீதியைக் கண்ணெதிரே கண்டும் (போராடாமல்) அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்"

தாயகத்தை தற்காக்க வாருங்கள். நாம், நமது தாய் நாட்டை நேசிக்கின்றோம்! நாம் யாரையும் வெறுப்பதில்லை!
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்தியர்கள் என்ற அளவில் நாம் நமது தாய் நாட்டை, அதைத் தொற்றிக் கொண்டிருக்கும் - தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவோம்!
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
குடிமக்களுக்கிடையே ஒற்றுமையைப் போற்றி வளர்ப்போம்
வேற்றுமையை விதைக்கும் பாஜகவைக் களைவோம்
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இறைவன் இருந்தால், தான் படைத்த மனிதர்களுக்கிடையே, வேற்றுமை பாராட்டுவாரா

இறைவன் இருந்தால் வலியவன், மெலியவனை ஆக்கிரமிப்பதை - அடிமைப்படுத்தி அநியாயம் செய்வதை அனுமதிப்பதிப்பாரா ஆதரிப்பாரா
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அடுத்தவர்களை மதத்தின் பெயரால்...
அடிமைப்படுத்துவது...
அடிமுட்டாள் ஆக்குவது...
ஏய்ப்பது...
கொலை பாதகங்களைச் செய்வது...
என்றிருக்கும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்தியாவில் எராளமான மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் - மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்

மிதிக்கும் பாஜக தேவையா நமக்கு??
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
முஸ்லிம்கள் - கிருஸ்துவர்கள் - கீழ்ஜாதி ஹிந்துக்கள் - இவர்களின் இரத்தங்கள் ஆறாக ஓட வழிவகைகளைச் செய்யும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஹிந்துத்துவாக்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள்.

ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுப்பதேனோ?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்ப+ர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியில் பிராமணர்கள் வேதம் என்று சொல்லுபவற்றில் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம்

அவற்றை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்
#GoBackFascistModi #NoMoreModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
என்னருமை ஹிந்து மதத்தின் இனிய நண்பர்களே! இந்த இந்திய நாட்டின் குடிகளே!!

பிராமணர்கள் என்பவர்கள் யார்?
பிராமணர்கள் என்ற சொல்லில் இந்தியாவிலுள்ள எல்லா உயர்ஜாதி ஹிந்துக்களும் அடங்குவார்கள்
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பிராமணனை வணங்குவது, வழிபடுவது என்பது இறைவனை வழிபடுவது என்பதாகும் என்று போதிக்கின்ற ஹிந்துத்தவத்தை கக்கத்திலே இடுக்கிக் கொண்டு வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பிராமணனுக்கு பணிவிடைகள் செய்வது அவனுக்கு காணிக்கைகள் தருவது-இவை இறைவனுக்கு பணிவிடை செய்வது, இறைவனுக்குக் காணிக்கை தருவது என்பதாகும்.

அவர்களுக்குப் பணிவிடை செய்ய நம்மைப் பணிக்கும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்

கல்வி மக்களின் பிறப்புரிமை அல்லவா?
நாம் கல்வி கற்கக்கூடாதென நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பாஜக தேவையா நமக்கு?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
👉🏿இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம் - #மனுஸ்மிர்தி
அந்த மனுஸ்மிர்தியே நமக்கு அடிப்படைச் சட்டம் என்று சொல்லும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பிராமணர்களின் கொள்கைகள் 6
1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

இதை வலியுறுத்தும் பாஜக தேவையா நமக்கு?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது

இழந்ததெல்லாம் போதும்
இனியும் வேண்டாம் பாஜக
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது

நாம் கதறக்கதற அனிதாஇறப்பு இவர்கள் காதிலேயும் கருத்துலேயும்படாத காரணம்புரிகிறதா?
கல்வியை நமக்கு மறுக்கும் இந்த பாஜக தேவையா நமக்கு?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது

கிருஷ்ணசாமித் தவளையை கத்த வைத்த பாஜக தேவையா நமக்கு?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது

#மகாபெரியவர் இதற்காக செய்த வேலைகளை #இந்துமதம்எங்கேபோகிறது ? என்பதில் படித்தால் கொதிக்கும் நமக்கு

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது

தொடர்ந்து பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பாஜகவின் உண்மையான முகம் #ஆர்எஸ்எஸ் ன் கொள்கைகளை அறிவீர்களா??
👉🏿பெண்களை நம்பாதே!
திருமணம் செய்த பிறகு மனைவியை அம்போனு விட்டுட்டு நாட்டுக்கு நல்லது செய்யப்போவாங்களாம் - இந்த பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்

#ஆர்எஸ்எஸ்
👉🏿கம்யூனிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்
ஏன்? அவை மக்களை இவர்களிடமிருந்து காக்கும் என்பதற்காக!

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்

#ஆர்எஸ்எஸ்
👉🏿மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்
அத்தனைச் சாலைகளையும் இதனை நோக்கியே போடும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
#ஆர்எஸ்எஸ்
👉🏿எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்
நாட்டின் தீவிர வியாதி பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
#ஆர்எஸ்எஸ்
👉🏿உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்
நம்மைக் கொளுத்தும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் பாஜகவின் தற்போதைய முழக்கம்
இது சிவசேனையின் பழைய முழக்கம் என்பதை அறிவீர்களா?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற சிவசேனை ஆடிய வெறியாட்டம் மறந்துவிடுமா நமக்கு?
அதை முன்னெடுக்கும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை

ஊடகம் அவர்கள் பையிலே
நமக்கான செய்திகளைக்கூட நம்மைச் சேர விடாமல் தடுக்கும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையோ அடுத்தவர்களைச் சார்ந்துவாழாத ஓர்நிலையை உருவாக்கிக்கொள்ளும் உரிமையோ இல்லை என்று வலியுறுத்தும் மனுஸ்மிருதியோடு வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
சூத்திரன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும்.

வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும்-மனுவின் விதி

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பிராமணன் என்னதான் குரூரமானகுற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது - மனுவிதி

இவர்களுக்கு ஆதரவாக எத்தகைய பாதகத்தைச் செய்தாலும் அதிகபட்சதண்டனை இடமாற்றம் மட்டுமேனு செயல்படுத்தும் பாஜக தேவையாநமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அனைவருக்கும் சமவாய்ப்பு என்றால் அவரவர்க்கேற்ற விகிதாச்சார ஒதுக்கீடுதானே கொண்டுவரவேண்டும்?
பொசுக்குனு 10%த்த 3%மே இருக்கும் முற்பட்ட சமூகத்திற்கு வாரிவழங்கிய பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பெரும்பான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை தீண்டத்ககாதவர்களாகவும், பார்க்கத் தகாதவர்காளவும் ஆக்கி சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிப் பேசிட தகுதியே இல்லாத பாஜக தேவையா நமக்கு?

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மனுஸ்மிர்தி விதி V11 133 👉🏿பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்
அவர்களை வாழ வைக்க வரும் பாஜக தேவையா நமக்கு??
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்தியஅரசியல்நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சமவாய்ப்புகள் வழங்கவலியுறுத்தினாலும் இன்றுவரை உயர்கல்விகள், விஞ்ஞானபொறியியல் மருத்துவக்கல்விகள் 1சாராருக்குமட்டுமே கிடைப்பதும் போதாதெனும் பாஜக தேவையா நமக்கு

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.

ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்
அதுவும் போதாதென்று 10% இட ஒதுக்கீடு கொடுத்த பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஹிந்து என்று சொல்லிவிட்டால் கடவுளின்பெயரால் சொல்லப்படுகின்றஎதையும் கண்ணைமூடிக்கொண்டு நம்புவான் அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான் என நினைக்கும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இராம அவதாரம் எடுத்தது மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பி என்போர்களே
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா
#ராமநவமி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்ப துயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?
#ராமநவமி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
காட்டுப்பன்றி, புள்ளிமான், சாம்பார்மான்,ருருஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து 1மரத்தடியைத் தம்வீடாக்கித் தின்றனர்(அயோத்யாகாண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102) என்று வால்மீகி சொல்ல

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மாட்டுக்கறி அரசியல் செய்யும் பாஜக தேவையா நமக்கு??
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நீர்க்கோழி , ,மீன் - விரும்பிச்சாப்பிட்ட ராமனின் வழித்தோன்றல்கள் தான் நாம் மாமிசம் சாப்பிடக்கூடாதென சத்தம் போடுகிறார்கள்
இந்த பாஜக தேவையா நமக்கு??
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
#மான்கறி ,#இஷ்னுமான் (முதலை முட்டைசாப்பிடும் விலங்கு), ’காட்டுப்பன்றி’களைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டுவருவார்(ஆரண்யகாண்டம்,சர்க்கம் 47,பாடல்கள் 22,23)- சீதை மாறுவேடராவணனிடம் சொன்னது -வால்மீகி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் #வால்மீகி
நாம் எந்த உணவை உண்ண / தள்ள வேண்டும் என்று கட்டளை போடும் #ராமநவமி கொண்டாடும் பாஜக வேண்டுமா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இராமன் சீதையை மனைவியாக அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28) - வால்மீகி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளார். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்) - வால்மீகி

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
"பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது" : #ராமன்(அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100) - #வால்மீகி

#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இராமன் ஒரு சாதாரண மனிதனை போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)
கடவுள் எப்படி இறப்பார்?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
'என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல" - மகாத்மா காந்தி.

'இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல" - ஜவஹர்லால் நேரு.

#ராமநவமி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
'இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்!" -இராஜகோபாலாச்சாரியார்
'இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்." கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்

#ராமநவமி
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்கொள்ள வேண்டும் இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக்கூடாது - வேதம் சொன்னதைக் கேட்டார்களா
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP #GoBackModi
#இந்துக்களேவிழிமின்எழுமின்
புகையிலை சுருட்டுக் குடிக்கும் பிராமணர்கள் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள் -பத்மபுராணம்
அப்படியென்றால் இப்பொழுது சாக்கடைகளில் படுத்துப்புரண்டு கொண்டு இருக்கும் பன்றிகளில்பல‌ போன ஜென்மத்தில் இத்தகைய லாகிரிப் பொருள்க‌ளைப் பயன்படுத்திய பார்ப்பனரா
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பக்தர்கள் காசுகொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றனர் துடைப்பஅடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்?
சாட்டைஅடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா?
நாமக்கல்அருகே வெள்ளாளப்பட்டி அச்சப்பன்கோயில் விழாவில் பெண்களை சாட்டையாலடித்துப் பேய்விரட்டாம்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
திருப்பதிக்கு நீங்களும் போகின்றீர்கள். பிராமணர்களும் போகின்றார்கள்!
பிராமணர்கள் ரயிலேறி நேரே திருப்பதிக்குப் போகின்றார்கள்!
பிராமணரல்லாத நீங்களோ! சடை வளர்த்துக் கொண்டு, தாளை குத்திக் கொண்டு, குடும்பத்தோடு மஞ்சளுடை உடுத்திக் கொண்டு, மேளதாளத்தோடு...
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஊர்ஊராக வீதிவீதியாக கோவிந்தா! கோவிந்தா என்று கூவிப் பிச்சை தட்டேந்தி இரந்து நடந்து திருப்பதிக்குச் செல்லுகின்றீர்கள்!

பார்ப்பனர்களை மாத்திரம் நாகரிகமா வரும்படி அந்த வெங்கடாஜலபதி லைஸன்ஸ் கொடுத்திருக்கின்றாரா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்த இழிகோலத்தோடு வந்தாலொழிய காட்சி கொடேனென்கிறாரா? யோசியுங்கள்! பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்!

பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத நீங்களும் சாமியைத் தரிசித்து விட்டு வருகின்றீர்கள்!
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அவர்கள் வீட்டில் புறப்பட்டது போலவே கடவுளைத் தரிசித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்!

நீங்களோ, மொட்டை அடித்துக் கொண்டீர்கள்
கையிலுள்ள காசை எல்லாம் உண்டியலில் போட்டுவிட்டு கோவிந்தா! கோவிந்தாவென்று கூவிக் கொண்டே மொட்டைத் தலையோடு திரும்புகின்றீர்கள்!
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அந்த மலையில் வாழ் வெங்கடேசன் பிராமணரல்லாததாராகிய உங்கள் மயிரைத்தானா பிடிங்கித் தரச் சொல்லுகின்றார்!

எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீ காரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் அந்த முப்பத்து முக்கோடித் தேவர்கள் குடியிருந்த கோயிலைத் தூக்கிச் செல்வதற்கு மட்டும் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
எலிக்கும் நாய்க்கும் கோவில்கள் உண்டு... பராமரிக்க
திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான பன்றி... எந்தக் கோயிலில் வைத்துப் பராமரிக்கப் படுகிறது?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
புள்ளையார் வேற சிவன் வேற இல்ல
அதுனால தான்... அதிலே இருக்குற ஆபாசம் அப்படியே இதிலேயும் இருக்கு
இந்த மாதிரி ஒரு சிலையை நீங்க உங்க வீட்ல வச்சோ இல்ல நடுத்தெருவிலேயோ கும்புடுவீங்களா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
புனித கங்கை - அகோரிகளின் சொர்க்கபுரி
மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்
இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளா நம்மை வளமாக்கப் போகிறார்கள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது.

சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்
ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை

சிவதலம் - கைலாஷ மலை... மானசரோவர் ஏரி... இரண்டும் இருப்பது இந்தியாவிலா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இந்துக்களின் புனித்தலம் இருப்பது சைனாவில்
சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில்தான் ஏற்பட்டது -ரிக்வேதம்
இவ்வளவு அற்புத சக்திவாய்ந்த இடத்தை சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?
அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்னசெய்து கொண்டிருந்தார்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் நமக்குச் சொன்னார்களே - அந்த அபார சக்தி என்ன
ஆயிற்று
இந்துக்கள் இருக்கும் இந்தியா வேண்டாம் என்று கூறி சீனாவோடு சிவஸ்தலம் சேர்ந்து கொண்டது ஏன்?
ஆன்டி இந்தியன்களே பாகிஸ்தான் போங்கனு சொல்பவர்கள் போக வேண்டிய நாடு சீனா
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ராமர் பாலத்தை இடிக்கப் போகிறார்கள் என்று கொதித்து குமுறி குதித்து நிறுத்தினார்களே சேதுசமுத்திரத் திட்டத்தை ராமா என்றெழுதிப் போட்ட கற்கள் மிதந்ததால்தானே அது ராமர்பாலம்
தண்ணீருக்குமேல் மிதந்த கற்பாலத்தை தண்ணீருக்குஅடியில் இருப்பதாக எப்படிச் சொல்கிறார்கள்?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
லோகத்தில அணில தவிர எதுவும் பாத்திராத கிணற்றுத் தவளைகள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
தனது மனையாளைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை பேசிய கலியன் நாயனார்
இந்த மாதிரியான வேலையை எந்தப் பார்ப்பானாவது செய்திருப்பானா? நம்மாளுக்கு மட்டுந்தான் பக்தி வந்தால் புத்தியை இழப்பான்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
#ராமவங்கி #ஓம்நமசிவாயவங்கி
ராமராம என்றும் ஒம் நச்சிவாய என்றும் கோவில் நிர்வாகம் கொடுக்கும் நோட்டிலே எழுதிக் கொண்டுவந்து ஆண்டுக்கொரு முறை வங்கியில் கொடுப்பார்களாம் 🤨
எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மகாதேவரின் அருள் கிடைக்குமாம்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
கடவுள் மீது மக்களுக்கு இயல்பாகப் பக்தி வருவதில்லை. சிவ சிவ என்றும் ராம ராம என்றும் எழுதினால் பகவான் அருள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி இது போல எழுதச் செய்து பக்தியைத் திணிக்கிறார்கள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ராம ராம என்றோ, ஓம் நமசிவாய என்றோ அதிகம் எழுதினால் பலன் கிடைக்கும், பகவான் அருள் கிடைக்கும் என்றால் அரசாங்க அலுவலகங்களையெல்லாம் இழுத்து மூடிவிட்டு, அந்தக் கட்டடங்களையெல்லாம் பஜனை மடங்களாக்கி, மக்களைக் கூட்டி வைத்து இந்தச் சுலோகங்களை எழுதச் செய்யலாமே
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று ஏன் கோர்ட்டுக்குப் போகவேண்டும்? குந்திய இடத்தில் இருந்து கொண்டு ராம ராம எழுதிச் சாதிக்க வேண்டியதுதானே! ஏன் இரட்டை வேடம்?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மனைவியை அடித்து கையைஉடைத்த கணவன்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குவந்தபோது விசாரணைசெய்த நீதிபதி முத்துசாமிஅய்யர் மனுதர்மத்தை எடுத்துக்காட்டி மனுதர்மப்படி மனைவியைஅடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
இவர்தான் முதல் இந்தியநீதிபதி
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையானசிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவுகோடி ரூபாய் சொத்துக்கள்? அவைகளுக்கு எவ்வளவுபூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஆனால், அவைகள் மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாகிய ஆகிறவர்கள் யார்?
அவர்களுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈனஜாதி, இழிஜாதி, சூத்திரஜாதி, அய்ந்தாம்ஜாதி, கடைஜாதி என்பதாக ஆவானேன்?
நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதை உணர்வீரா
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமதுஇழிவுக்கும் ஈனத்துக்கும் நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல்லாமல், வேறுஒன்றும் காரணமல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக்காலத்தில் கற்பிக்கப்பட்டவைகள், / கண்டுபிடிக்கப்பட்டவைகள்/நமக்குத் தெரிய வந்தவைகள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமதுஇழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக்கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாக வேண்டும்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
எந்த ஒழுக்கத்தை நீதியை நாம் விரும்புகிறோமோ மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும்கொண்ட கடவுள், மதம் வேண்டும்
எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ அப்படிப்பட்ட கடவுள், மதம் நீதி தர்மம் கொண்ட கடவுள்-மதம் நமக்குண்டா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிடமாவது உண்டா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான்(பெரியார்-”குடிஅரசு”15.01.1949)மதத்தின்மீது கடவுள் குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக்கப்பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்
நீங்கள் சரி என்பீர்களா?
👉🏿3பெரிய கடவுள்கள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
👉🏿அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள்
👉🏿மாடு, பருந்து முதலிய வாகனங்கள்
👉🏿பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள்
👉🏿 மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் சமர்த்தர்கள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
👉🏿இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள்
👉🏿முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து...
#இந்துக்களேவிழிமின்எழுமின்
, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்
👉🏿இந்த மதத்தில் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை
#இந்துக்களேவிழிமின்எழுமின்
👉🏿அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி
அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பெரிய அறிவாளிகள் கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தில் நீங்கள் விரும்பவில்லையா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில் ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.

காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டா
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மனிதனை மனிதன் கொன்று தின்ற காலத்தில் ஏற்பட்டதன் காரணமாக இந்தக் கடவுள்களுக்கு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ, கருணையோ வைக்கப்படவில்லை
இதை நான் சொல்லவில்லை
அவர்கள் சொன்ன கதைகளே தான்
சில உங்கள் பார்வைக்கு
#இந்துக்களேவிழிமின்எழுமின்
சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன
இவற்றுக்கு நாமும் கட்டுப்பட்டு இருப்பதனால் நாமும் மாறுதல் அடையவில்லை.
தெருவில் போகும் பார்ப்பான் நாம் இந்து மதம் என்றால் நாம் ஏற்றுக் கொள்வதா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
இதன் காரணமாகத்தானே நீ காட்டுமிராண்டி
கிருஸ்தவனுக்கு கிருஸ்து மார்க்கம் இருக்கின்றது; முஸ்லிமுக்கு முகமதிய மதம் இருக்கின்றது
ஆதாரம் என்ன என்றால், கிருஸ்தவனுடைய மதத்தை ஏற்படுத்தியது, ஏசு ஏற்பட்டு 1960 ஆண்டாகின்றது. இதற்கு ஆதாரம் என்ன என்றால், பைபிள்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
என்கின்றான். முஸ்லிமைக் கேட்டால் முகமது ஏற்படுத்தினார். 1,400 வருஷமாகின்றது, ஆதாரம் குரான் என்கின்றான்

உன் மதம் யாரால் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? அதற்கு ஆதாரம் என்ன? எவனாவது கூற முடியுமா? முட்டாளாகி நீதான் இந்து மதம் என்கின்றாய்.
#இந்துக்களேவிழிமின்எழுமின்
சங்கராச்சாரி கூறுகின்றார், இந்த மதத்தை இந்து மதம் என்று கூறுவது தவறு; இதனை வைதீக மதம் அல்லது பிராமண மதம் என்றுதான் கூறவேண்டும் என்கின்றார். நம்மவன் எவனாவது இதுபற்றிச் சிந்திக்கின்றானா? இல்லையே
#இந்துக்களேவிழிமின்எழுமின்
பொங்கலை விட்டுவிடுவோம்
இந்த தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, புத்தாண்டு - இவை வந்தாலே மூக்கால அழ ஆரம்பித்து விடுவர் சங்கிமங்கிகள்

#தீபாவளி பற்றி அவர்கள் சொல்லி வைத்திருப்பது 👇🏿
#இந்துக்களேவிழிமின்எழுமின்
1910ல மேட்டுக்குடிகள் சூழ அமர்ந்திருக்கும் கணபதி...
அதன்பிறகு தான் வெளிஉலாவிற்கு வர ஆரம்பித்தார் - நமக்காகவா? இல்லை அவாளுக்காக
#இந்துக்களேவிழிமின்எழுமின்
#புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா??
சித்திரை முதல் நாளென்பவர்கள் சொல்வது ஆண்டுப் பிறப்பு என சொல்வது அறுபது ஆண்டுகள் கணக்கு
அந்த அறுபது ஆண்டுகள் எப்படி வந்ததாம்??
கேட்டீர்களா அவர்களிடமே??
#இந்துக்களேவிழிமின்எழுமின்
அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.
அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு
#இந்துக்களேவிழிமின்எழுமின்
கிருஷ்ணனிடம் கேட்கிறான் - எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.
#இந்துக்களேவிழிமின்எழுமின்
எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம் தமிழ்ப் புத்தாண்டுள் என்று நமக்குச் சொல்லப்ப்படும் ஆண்டுகளை அவை
#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஆணுக்கும் ஆணுக்கும் அறுபது குழந்தைகள்... நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை
அதை ஏற்பீர்களா முழு மனதுடன்??
சித்திரைப் புத்தாண்டு என்பது தமிழர்களையும், தமிழர் பண்பாட்டையும் கேவலப்படுத்தும் ஒரு பார்ப்பனிய ஆயுதம் என்பதை உணரந்தால் உதற மாட்டீர்களா?
#இந்துக்களேவிழிமின்எழுமின்
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் " என்ற வள்ளுவரின் பாடல், உழவர்களுக்கான புகழ்ச்சி மட்டுமன்று, தமிழ்ப்புத்தாண்டுக்கான வாழ்த்தும் அல்லவா??
#இந்துக்களேவிழிமின்எழுமின்
தமிழர்களின் #பண்பாடு ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்பு என்பதை " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற புறப்பாட்டு உறுதிசெய்கிறது.

தமிழர்களின் பண்பாடு சுரண்டலைத் தகர்க்கிறது என்பதற்குப் " பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " என்ற குறட்பாவே சான்று
#இந்துக்களேவிழிமின்எழுமின்
தமிழர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதை " எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் ", " எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு " என்ற வள்ளுவரின் வாய்மொழி முரசொலிக்கிறது
#இந்துக்களேவிழிமின்எழுமின்
மூடநம்பிக்கையின் மொத்தக் குத்தகை ‡ சித்திரைப் புத்தாண்டு !

பகுத்தறிவின் முழுவடிவம் ‡ #தைப்புத்தாண்டு!

பார்ப்பனியச் சித்திரையைத் தூக்கி எறிவோம் ! தமிழர்களின் தைப்புத்தாண்டைக் கொண்டாடுவோம் ; தமிழர்களாக !
#இந்துக்களேவிழிமின்எழுமின்
வந்த மதங்களின் பண்டிகைகளைக்கு வாழ்த்து சொல்வதில் என்ன ஓரவஞ்சனை என இவர்கள் தெரிந்து கொண்டே குமுறினாலும் கொதித்தாலும்...
காரணம் ஒன்றே தான் 👇🏿
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை அது பிறரை வதைக்காத வரையில்

#இந்துக்களேவிழிமின்எழுமின்
ஆடு கோழி மாடு தின்னா யாருக்கோ கசக்குமாம்
ஆனா அவங்களும் நாமளும் ஒன்னாம்
அவங்கள மாதிரி நாம பூந்தோட்டத்தையே காதுல வச்சி காதறுக்கறதில்லையே
#இந்துக்களேவிழிமின்எழுமின்
யாமார்க்கும் குடியில்லை
மெய் கொண்டு மெய் அறுத்தல்...
பொய் தரும் புரை தீர்த்தல்...
#தமிழ்நெறி தடமே!
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!