சீடன் என்னத்தை அனுபவிக்கிறானாம்?
ஆனந்தம். ஆனந்த வெள்ளம். தன்னைத்தவிர இரண்டாவதா ஒண்ணுமே இல்லை. இந்த உடம்பு கரணங்கள் ன்னு ஆரம்பிச்சு பட்டியல் போடுகிற 35 தத்துவங்களும் அவனைப்பொறுத்த வரை இல்லை.
இதை நனவில் சுழுத்தி என்கிறாங்க.
1/8
2/8
இந்த அனுபவத்தை அவனுக்கு தருவது சற்குருவே! அவர் வேற யாருமில்லை பிரம்மமே. நாம சட்டை போடுவது போல அவர் ஒரு காரணத்துக்காக உடம்பை போட்டுகிட்டு இருக்கார்.
நம்ம ஆன்மீக பாதையிலே பலரும் நமக்கு உதவ வருவாங்க.
3/8
சிலர் ஏதோ சொல்லிகிட்டே போகும்போது நமக்கு திடீர்ன்னு ஏதோ ஒரு விஷயம் பட்டுன்னு
4/8
இந்த பிரம்ம அனுபவத்தை ருசி காட்டுகிறவங்களே உண்மையிலே சற்குரு. அப்படி சற்குருவை அடையும் பாக்கியம் செஞ்சவங்களுக்கு அப்புறம் வேற ஒண்ணுமே வேணாம்.
5/8
சீடன் அநுபவ ஸ்திதியை கூறல்:
அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே யகண்ட மாகித்
தனுகர ணங்க ளாதி சகலமு மிறந்து சித்தாய்
மனதுபூ ரணமாய்த் தேக மானசற் குருவுங் காண
நனவினிற் சுழுத்தி யாகி நன்மகன் சுபாவ மானான்.
அனுபவ ஆநந்த வெள்ளத்து அழுந்தியே அகண்டமாகி தனு கரணங்கள்
6/8
7/8
நனவினில் சுழுத்தி: இந்திரியங்கள் தம் காரணமான அஞ்ஞானத்தில் சுழுத்தி போல லீனமாகாது, தம்தம் கொள்கையில் இருக்க அவற்றின் வியாபாரமான விஷயானுபவம் அற்று இருப்பவன் என்றவாறு.
8/8