இந்த சின்ன விஷயங்கள் அதிகமா போனாலோ இல்லை பெரிய விஷயங்கள் அடக்கப்பட்டாலோ அது நம் உடலை பாதிக்கும். ஆபீஸில் நாள் முழுதும் பிரச்சினை பிரச்சினை .... முகமூடியை கழட்டவே நேரமிருப்பதில்லை. ஒரு வழியாக வீட்டுக்கு வந்து முகமூடியை கழற்றி போட்டுவிடுகிறோம். அதனாலதான் 1/10
3/10
எப்போதுமே முகமூடி போட்டிருப்பவர் எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கினாலும் அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறது...
உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் வேண்டி இருக்கிறது. 4/10
அட பின்னே என்னதான் சார் செய்யனும்? ன்னு கேக்கறீங்க.
ஒரு பாலன்ஸ் வேணும். ஒரு நாளிலே அதிக நேரம் முகமூடியோட இருக்கக்கூடாது.
முகமூடியோட தேவையை குறைத்துக்கொள்ளலாம்.
உணர்ச்சிவசப்பட்டாத்தானே முகமூடி வேணும்? உணர்ச்சிகளை தாராளமா வெளியே காட்டிட்டால் அது தேவையில்லை. 6/10
சிலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். கத்து கத்து என்று கத்திவிடுவார்கள்.
அப்புறம் "ரொம்ப திட்டிட்டேனா?” ன்னு சொல்லி ஏதேனும் சமாதானப் படுத்திவிடுவார்கள். இப்படி உணர்ச்சி வசப்படும்போது அதில் ஒரு நியாயம் இருந்தால்தான் அது வொர்க்அவுட் ஆகும். கூட 7/10
8/10