போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு
முடிவெடுத்த போது படேல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காந்தி
ஐயாயிரம் இந்திய சிப்பாய்களும்,
ஒருநாடக அரங்கத்தில்
அடைத்து வைத்து, விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார். அதனை ஹிட்டலருக்கும் தெரியப்படுத்துகிறார்! செய்தி அறிந்து பதைபதைக்கிறார் ஒரு இந்திய தலைவர்...
நிச்சயம்... இரண்டாம் நபராக ஹிட்லர் நுழைந்தார்... அசைவில்லை...
ஹிட்லரும்.... முசோலினியும்.....
விக்கித்து நின்றனர்...
ஹிட்லரிடமும் முசோலினியிடமும், "இவர்கள் பிரிட்டிஷ் இரானுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், என் தாய்நாட்டு மக்கள்! எனது சகோதரர்கள்!! இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி என்னிடம் தாருங்கள்.. நான் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்து,
விடுதலையை பெற்று விடுவேன். என்று கூறி, அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த செய்தியை சர்வதேச ரேடியோவில்
அறிவிக்கிறார் நேதாஜி!"!
இந்த செய்தியை கேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனவே நாம் இந்தியாவைவிட்டு
வெளியேறிவிடவேண்டும்" என!
நேதாஜி...... ஜிந்தாபாத்......
JAI HIND....