1. ஜஸ்டின் தேவதாஸ் நாடார்
2. கிளாட்சன் ஜோன்ஸ் நாடார்
3. அகஸ்டின் கிறிஸ்டோபர் நாடார்
4. தேவ வரம்
5. டேவிட் பெஞ்சமின் நாடார்
6. சிலுவை ராஜ் நாடார்
7. டேவிட் அருள் ராஜ் நாடார்
8. கோயில் ராஜ் நாடார்
10. ஜோசப் பெர்னாண்டோ
மற்றும் பலர்...
தூத்துக்குடி நகரிலுள்ள கோரம்பள்ளம் – மறவர் மடம் – புதுக்கோட்டை பகுதிகளில் 2018 பிப்ரவரி முதல் கிறித்துவ சபை நடத்தி வந்த இவர்கள் தற்சமயம் எங்கிருக்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியவில்லை .
காவல்துறை தேடுகிறது.
இவர்களுடைய வங்கி கணக்குகள் – உபயோகப்படுத்திய சிம் கார்டுகள் – இவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர்கள் விபரங்கள் -
ஸ்டெர்லைட் – க்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்த, பேராசிரியை பாத்திமா பாபு இது வரை ஒருவரை கூட - ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ சான்றுகள் மூலம்
எந்தவிதமான மருத்துவ / விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் – மக்களை உணர்வுகளால் தூண்டிவிட்டு போராட்டத்திற்கு அழைத்த பேராசிரியயை பாத்திமா பாபு ………
அமைதியாக போராடிய மக்களை தூண்டி விட்டு , ஊர்வலத்தில் கலவரத்தினை உண்டாக்கிய நக்சல்கள் …….
இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றும் அறியாத அப்பாவிகளை கொன்று விட்டார்கள் என்று ஏன் குற்றம் சாட்டக்கூடாது ?
ஏன் இப்படி கூறுகிறோம் என்றால் , இந்த நாள் வரை இவர்கள் யாரும் ஒரு மருத்துவ ஆதாரத்தினை கூட
நாமும் , பலமுறை – ஒரு பத்திரிகையாளராக , ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரிடம் - உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் வெளிப்படையாக விவாதிக்க தயாரா ? என கேட்டும் , இது வரை பதில் இல்லை .
இவர்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா ?
தலைமறைவாக உள்ள போலி பாதிரியார்களை இவர்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?