👇👇👇
இதை பார்ப்பது பாவமோ தவறோ அல்ல. அதுபோல பார்க்காமல் இருப்பது சிறப்போ புனிதமோ அல்ல.
ஆனால், பார்ப்பவர்களின் உளவியல் என்ற ஒன்று விவாதிக்கப்படவேண்டியது.
1/
மற்ற நாடுகளில் இப்படியான பல தொலைக்காட்சி reality show க்கள் நிறையவே உண்டு. ஆனால் அது பொதுவெளியில் இவ்வளவு விமர்சன/விவாதப் பொருளாக மாறுகிறதா என்ன?
2/
3/
கிரிக்கெட்? அதைவிட்டால்??
4/
மனிதன் ஒரு சோசியல் animal. பசி உறக்கம் நிறைவடையும் நேரத்தில், வேறு தேவைகள் வந்துவிடுவது இயல்பு.
5/
G+ இருந்தபோது எல்லாரும் எ'ள'க்கியம் பேசுகிறார்கள் என்று சிலர் வம்படியாக நானும் நானும் என்று சீப்பில் ஏறியதுண்டு.
7/
இவை அனைத்தும் அடுத்தவர் ஏதோ செய்ய, நாம் உட்கார்ந்து பார்ப்பது பேசுவது. Masterbation போல இது.
தவறில்லை. ஆனால், அதுவே என்று இருந்தால் you will never have your own experience
8/
இது ஒரு நோய்.
ஆம் இப்படியே போனால் உங்களுக்கான experience ஐ இழந்து, பார்வையாளனாகவே இருந்து மரணித்துவிடுவீர்கள்.
9/