👇👇
பொம்மைகளை அடுக்கி வைப்பதில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. How & When did this thing become a thing என்பது தெரியவில்லை.
1/
2/
ஏதோ ஏலியன்கள் பழக்கம் என்றே நினைத்துக் கொள்வேன்.
ஏன்? எதற்கு? இவர்கள் இப்படி பொமம்மைகளை வைக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே ஏலியன் பண்பாடாகவே இருந்தது.
3/
அவர்களின் அம்மாக்களோ பாட்டியோ செய்யாத ஒன்று.
4/
நான் போவதும் இல்லை எங்கள் வீட்டில் நடப்பதும் இல்லை.
ஆனால் மனைவி போய்வருவார் சில நட்புகளின் வீட்டிற்கு.
5/
மனிதன் ஒரு சோசியல் animal. ஏதோ ஒரு காரணம் சொல்லி சந்திக்க வேண்டும். இவர்களுக்கு இது வசதிப்படுகிறது.
தினமும் சிலரை அழைக்கிறார்கள். பேசுகிறார்கள் பொழுது போகிறது.
6/
அனைவரும் சேர்ந்து, மது இல்லாமல் ஆண்களையும் ஒரே அறையில் இருக்க வைக்க பெண்கள் இதை ஒரு உத்தியாக (அவர்களை அறியாமல்) பயன்படுத்துகிறார்கள்.
7/
இதை சனாதனச்சடங்காக இல்லாமல், சோசியல் நிகழ்வாக மாற்ற, புதிய உத்திகளை அறிமுகப்படுத்தினால் தவிர இந்தப் பெண்கள் பொம்மைகளை விடப்போவதாகத் தெரியவில்லை.
8/
மனிதன் மனிதர்களுடன் சந்தித்து கொண்டாட ஆன்மீக மதக் காரணங்கள் தவிர்த்து இயல்பான காரணங்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும்.
பெண்களையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் இல்லையென்றால் அவர்கள் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்.ஆன்மீகம் என்ற பெயரில் பொம்மைகளை வைத்து.
9/
அவர்களிடம் பெண் மது அருந்தக்கூடாது என்றோ பெண் மற்ற ஆணுடன் நடனமாடக்கூடாது என்றோ கட்டுப்பெட்டிதனங்கள் இல்லை.
எனவே, நண்பர்கள் வெறுமனே சந்தித்து பேசி மகிழ (ஆண்,பெண்,குழந்தைகள் ஒரே இடத்தில) ஆன்மீக கொலுவகை காரணங்கள் தேவைப்படுவது இல்லை.
10/
எனவே, வாழ்க்கை வாழும் முறையில் இந்திய சனாதினிகளைப் போல பக்தி குறுக்கிடுவதில்லை ஒப்பீட்டளவில் வெள்ளையர்களுக்கு
11/
12/
13/13