👇👇👇
When you do stuff without reasoning its called ritual. Everything start with some necessity and for a reason which was right for that era. That doesn't mean it's needed for now but if you continue that old stuff without a reason it is called ritual.
1/n
தொட்டில் , வசம்பு எல்லாம் தேவையாய் இருந்த ஒன்று அந்தக் காலங்களில் அவை "சடங்காகவே" (ritual intent உடன்) தோன்றவில்லை.
2/n
3/n
ஆனால் கடவுள்/மதம் சிலவற்றை absolute reality ஆக நினைத்து, ritual செய்வது மூளையை மழுங்கடிக்கவே உதவும்.😢
4/n
5/n
தீ மிதிப்பதைக் கூட sports ஆக கொண்டாடலாம்.ஆனால்,அப்படிச் செய்வதால் "அம்மை" நோய் போகும் என்று சொன்னால் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்க வேண்டும்.
Yes celebration need some ritual elements but what extent?
6/n
👇👇
மஞ்சுவிரட்டு,சல்லிகட்டு,எருதுகட்டு எங்கள் வாழ்வு
kalvetu.blogspot.com/2017/01/blog-p…
N/n