👇👇👇
பேசாப்பொருள் என்று ஏதும் இல்லை G+ல்.தினமும் ஒருவேளை அல்லது இரண்டு வேளை,"மனித விலங்கும் பீ போகும்' என்பது மெய்.சரியான வாழ்விற்கு உடல் கழிவு அகற்றல் முக்கியமான ஒன்று."பேலியோ மதம்" அதன் "பாடி காட்டும்" தூதுவர்களால் ஒரு பக்கம் வளர்ந்தாலும்"பேதி" முக்கியமானது.
1/n
தோழர் Sad'H'guru @SadhguruJV திரு.சக்கியின் பேச்சை ஒட்டி, நான் எழுதிய பீ மேலாண்மை தகவல்.
'பீ' மேலாண்மை: திரு.சக்கியின் சபரிமலை-கக்கூசு ஒப்பீடு
kalvetu.blogspot.com/2018/10/blog-p…
2/n
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பீ மேலாண்மை தெரிவதில்லை.
அலுவலகத்தின் கக்கூசுகளில் , பேண்டுவிட்டு flush செய்யாமலேயே போகும் மனிதர்கள்..
3/n
அதுபோல அடுத்தவர்கள் வீட்டில் கக்கூசை பயன்படுத்தும் போது ஏனோ தானோ என்று அலங்கோலமாக விட்டுவருபவர்களும் உண்டு.
4/n
5/n
நாய் போல பேண்டுவிட்டு வந்துவிட முடியாது. குழி தோண்டுவதில் இருந்து , பல ethic உள்ளது.
நம்மை supervise செய்ய யாருமே இல்லாத காட்டிலும் civic self discipline முக்கியம்.
6/n
7/n
8/n
அலுவலகத்தில் ஒருமுறை flush செய்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் போய்விடும் மனிதர்கள் உண்டு. விருந்தினர் வீடுகளிலும் இது நடக்கும்.
ஆங்காங்கே ஒட்டி இருக்கும் அழுக்கு கழிவுகளை அடுத்தவனா சுத்தம் செய்வான்?
😡
9/n
------
Western Toilet ல் போவதற்குமுன் , toilet paper ஐ கிழித்து நீரின் மேல் ஒரு layer ஆக மிதக்கவிட்டுவிட்டு பிறகு போனால், பீ bowl ஒட்டல் குறைந்து, ஒரே flush ல் சுத்தமாகும்.
Please dont over use paper it may clog the toilet.
11/n
இதோ எனது நண்பர் "ஆனர் @pazhamai " அவர்களும் எழுதிய ஒரு பீ மேலாண்மை பதிவு.
"அழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்"
maniyinpakkam.blogspot.com/2019/02/blog-p…
12/n
மதங்களும் சாதிகளும் கேடுகெட்ட சடங்குகளையே கற்றுக் கொடுக்கும்.
நல்லவைகளை கூட்டு மனித வாழ்விற்கு தேவையான civic பண்புகளே அவசியம். அதைக் கற்போம்
👍👍💐
13/13