இதில் இந்தியாவும் இப்பொழுது குதித்திருப்பது தெரிகின்றது
பொதுவாக ஏசியானுக்கு பெரும் தலைகள் செல்லாது, அமைச்சர்களை அனுப்பிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள், ஆனால் மோடி சென்று
தமிழகத்துடன் தொடர்புடைய பகுதிகள் என்பதால் திருகுறளில் பேசியது முதல் திருகுறள் பதிப்பினை வெளியிட்டது என அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தார்
தொடர்ந்து தாய்லாந்துடன் மகா முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்
வியட்நாம் யுத்தத்தின் பொழுது அமெரிக்க களமாக தாய்லாந்தே திகழ்ந்தது, மறைமுகமாக அமெரிக்க பிடி அங்கு உண்டு
நல்ல நகர்வுகளை செய்கின்றது அரசு
அவர் சங்கி அல்ல மாறாக ஆசியாவின் இரண்டாம் செங்கிஸ்கான் என்பது போல் இருக்கின்றது நகர்வுகள்..