ஆஹா, இவன் அவிங்க ஆளா
2.) ஆனால் தனிமனித நம்பிக்கையை வைத்து தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை !
அடடே, இவன் நம்மாளுதான்ய்யா
3.) பாபர் மசூதிக்கு அடியில் இருந்த கட்டிட அமைப்பு கோயில் கிடையாது !
4.) அதேவேளையில் பாபர் மசூதி காலி இடத்திலும் கட்டப்படவில்லை !
அய்யோ என்ன இங்கிட்டு திருப்புறானுக ?
5.) அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது !
அப்படி போடுங்க அருவாள ம்ம்ம் அப்புறம் ?
ம்க்கும் இத நீங்கச் சொல்லலைன்னா யாருக்கும் தெரியாது பாருங்க🤔
7.) தொழுகை நடந்துக் கொண்டிருந்த இடத்தில் வம்படியாக பால ராமர் சிலைகளை நிறுவினார்கள் இந்துக்கள் !
8.) ராமர் பிறந்ததாய்ச் சொல்லப்படும் இடம் தொழுகை நடத்திய இடத்திலில்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது !
ஓ, அதனால ?
9.) மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் !
10.) அதற்காக அந்த மண் இந்து மண் என்றில்லை என ஆகிவிடுமா ? வெள்ளைக்காரன் வருவதற்கு முன், இஸ்லாமியர்கள் வருகைக்கு முன் அங்கு இருந்தது இந்து மண்தானே ?
அய்யிய்ய இவனுங்க லூசேதான்டா. இதெதுக்கடா உருட்டிக்கிட்டு ? கவுத்தித் தொலைங்க. அடுத்து தாஜ்மகால்க்கு கீழ செவன் கோயில் இருக்குன்னு இடிப்பாய்ங்க, அதுக்கும் இதே மாதிரி உருட்டி கமுத்துங்க, நாடு வெளங்கீரும்.