அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட 1/10
1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் *"அவர்களின்"* என்கிற சொல் தவிர்க்கப்படவேண்டும்.
உதாரணமாக.. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு. 2/10
இதற்குப் பின்னர், *முன்னிலை* என்பது தவறு. *பிறப்பிப்பவர் திருமதி. இரா. வடிவுக்கரசி* என்று எழுதவேண்டும்.
2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ 3/10
பார்வை 1 - ல் *கண்ட* = தவறு
பார்வை 1 - இல் *கண்டுள்ள* = சரி
30 - *ம்* தேதி என்பது தவறு
30 - *ஆம்* தேதி என்பது சரி.
கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் 4/10
*தொடர்பாக* என்று எழுதுவதே சரி.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
*ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு* = சரி
பயணத்திட்டம் = தவறு
*பயண நிரல்* = சரி.
*ஐயா* = சரி.
ஊதியப் பட்டியல் = தவறு.
*ஊதியப் பட்டி* = சரி.
அனுப்புனர் = தவறு.
*அனுப்புநர்* = சரி.
இயக்குனர் = தவறு
*இயக்குநர்* = சரி.
நகல் = தவறு.
*படி* = சரி.
கட்டிடம் = தவறு.
*கட்டடம்* = சரி.
விபரம் = தவறு.
*விவரம்* = சரி.
*ஆவன* செய்யுமாறு = சரி.
( *சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்* .)
நிர்வாகம் = தவறு.
*நிருவாகம்* = சரி.
பொருப்பு = தவறு.
*பொறுப்பு* = சரி.
விடுமுறை விண்ணப்பம் = தவறு.
*விடுப்பு விண்ணப்பம்* = சரி.
*சில்லரைச் செலவினம்* = சரி.
ஆரம்பம், துவக்கம் = தவறு.
*தொடக்கம்* = சரி.
அனுமதி = தவறு.
*இசைவு* = சரி.
தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை,
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.