தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்த போதுகூட பதில் அறிக்கைகள் பறக்குமே தவிர, ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து ஏளனம் செய்தது கிடையாது. ஆனால், தமிழகம் சில ஆண்டுகளாக இந்த முறைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில் சிக்கி நாசமாக போனவர்தான் விஜயகாந்த்.
ராகுல் காந்தியை 'பப்பு' என்று கிண்டல் செய்து, அவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில்
இதே உத்திதான் தற்போது ஸ்டாலினுக்கும் அப்ளை செய்யப்படுகிறது. Mrs என்பதை எம்.ஆர்.எஸ் என கூறிய மோடி, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என கூறிய எடப்பாடி
விஜயகாந்த், ராகுல் காந்தி ஆகியோருக்கு நடந்ததுதான்
பத்திரிக்கையாளர் மதன், focused ஆகதான், ஸ்டாலின் இமேஜை உடைக்க முயல்கிறார். அதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுக்காமல் திமுக செயல்பட வேண்டும்.
மதன் நிகழ்ச்சியில் அந்த விலையில்லா அரசியல் விமர்சகர் ஏன் தினமும் கலந்துகொள்கிறார் என்றால், அவர்களின் நோக்கம் திமுகவுக்கு எதிராக வேலை செய்வது. அந்த விலையில்லா அரசியல் விமர்சகரும்,
மதன் கூறுவதெல்லாம் சரி என்று இருக்க வேண்டிய அவசியமில்லை;
எம்.எஸ்.விஸ்வநாதன்
(முகநூல் பதிவிலிருந்து)