அமித்ஷா அதை ஒப்புக் கொண்டார்.. அதற்கான மசோதாவை கடந்த திங்களன்று Parliament ல பேசி எப்போதும் போல அர்த்த ராத்திரியில் ஜனாதிபதி அதில் கையொப்பமிடவும் செய்திருக்கிறார்.
அடுத்து...
CAA bill pass பண்ண பிறகு திரிபுராவில் போராட்டம் துவங்கியதும் அவ்வூர் தலைவர்களை தில்லி அழைத்துள்ளார் அமித்ஷா... they demanded the same.. ILP..
அடுத்து...
மேகாலயா... தேவை ILP.. demand agreed...
அசாமில் நடக்கும் போராட்டங்களின் தீ அணைந்தாலும் அதன் சூடு தணியாது... அவர்களுக்கும் ILP கிடைக்கும் வரை..
ஒரு Magician தன் பாக்கெட்டிலிருந்து பறவையை எடுப்பது போல கேட்டவருக்கெல்லாம் அமித்ஷா எடுத்துக் கொடுக்கும் இந்த ILP என்பது என்னவென்று தெரிந்து வைப்பது நல்லது.
ILP .. Inner line permit.. நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா விசா (visa).. உதாரணமாக நாம் இப்போ துபாய் போக வேண்டும் என்றால் நாமளோ நமக்கு வேண்டி வேற யாரோ
இதே கதை தான் ILPயும். மணிப்பூருக்குள் மற்ற எந்த மாநிலத்தவரும் நுழைய வேண்டும் என்றால்
அல்லது கைது செய்து உள்ளே போடுவார்கள்..
அவ்வூர் வளங்களை யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை 1947 க்கு பின் இல்லாமல் செய்ய வல்லபாய் படேல் முயன்றார்...
ILP அளவுக்கு காஷ்மீரின் 370 இல்லை... காஷ்மீருக்குள் நாம் போக அனுமதி் வேண்டாம்..
ஒரு மாநிலத்திற்கு ILP கொடுக்கும் போது பிற மாநிலங்களின் ஒப்புதலும் பெற வேண்டும்.. அது ஏன்..?
நம்மால் முடியாது...
அதற்கு ILP அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும்
முன்னமே பல மாநிலங்கள். இந்த ILP அந்தஸ்தை கேட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது... 1873 க்கு பிறகு அமித்ஷா தான் இதை செயல்படுத்தியிருக்கிறார்..
தங்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பாஜாக ILP வழங்கவும் தான் போகிறார்கள்..
காஷ்மீரில் 370 ஐ நிறுத்தியவுடன் ஒரு நாடாக மாறி விட்டோம் என புளகாங்கிதம் அடைந்தவர்களின் கவனதிற்கு..
நன்றி:
லெட்மனசாமி
#DMKRally
#TNopposeCAA
#CitizenshipAmendmentBill
#CAA_NRC_Protest