என்னவாயிற்று தமிழர்களுக்கு?
பணப்புழக்கம் ஏனிங்கு இல்லை?
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் எது?
பல நன்பர்கள் மோடி தான் காரணம் என்று சொல்கிறார்கள்.
அதோடு சாராயம் மற்றும் சோம்பேறித்தனம்! லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது
நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்அதில் பல ஆயிரம் பேர்களுக்கு
முழுவதும் வட நாட்டு மக்கள் தான் வேலைக்கு வருகிறார்கள்! தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை!! அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே
ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெயிலர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள்,
தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர். அவரிடம் பேசினோம். அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது,
மாதம் 10.000(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து
வந்தபின்தான் யோசித்தேன்! இந்த ஒருவர் மட்டுமே மாதம் 10.000 அனுப்புகிறார். இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம்
நூறுபேர் அனுப்பினால் #ஒருகோடி ஆயிரம் பேர் அனுப்பினால் #பத்துகோடி
மனம் அதிர்ச்சி அடைந்தது! முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்துமதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு #திருப்பூரில் மூனுலட்சம் பேரும்
மாதம் மாதம் 3.000 கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி
இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு!
இன்னொரு பிரச்சினை! பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில்!
சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும்
மிகவும் கொடுமையானது! ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது!
பட்டாலும்... கெட்டாலும்... வருந்தாத... திருந்தாத... தமிழன் இருக்கும் வரை தமிழனுக்கு இந்தப் #பொருளாதாரப் #போராட்டம் தொடர்ந்து, கடைசியில் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும்
(ந.தேவசேனாபதி. பதிவிலிருந்து.)
இந்த லட்சனத்தில் வடநாட்டவருக்கு வேலை தரக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் வேறு..
ஒரு TNPSC Exam ஐ படித்து யோக்கியமாக எழுதத் துப்பில்லை. அதில் ஊழல்.
குலத் தொழிலைக் கற்க மாட்டோம். அதைத் தெரிந்து
மார்க் வாங்கிட்டா டாக்டர், இஞ்ஜினியர், மற்றவை.....
ஆனால் எத்தனை பேர் உண்மையில் முழுதாகக் கற்றிருக்கிறார்கள்??
என்று பல தொழில் அதிபர்கள் வருத்தப்படுகிறார்கள்... இதில் எல்லோருக்கும் அரசு வேலை வேறு தரலையாம் இந்த மோடி அரசு...
ஒழுங்காக படித்து, பிடித்த ஒரு
நீங்கள் கிண்டல் பேசிய #செருப்புத்தொழிலாளி தான் BATA என்ற கம்பெனி கோடியில் சம்பாதிக்கிறது. #சமையக்காரன் தான் Swiggy வரை கொண்டு வந்து சம்பாதிக்கிறான்.
#அம்மட்டன் என்று நீங்கள் இவாத்துப் பேசியவன் தான், அதில் தொழில் நுட்பத்தை முன்னேற்றி, உன்னை வெயிட்டிங்கில் நிற்க வைத்துள்ளான்...
இப்போது உங்களுக்கு அங்கே குலத்தொழில் தெரியவில்லையா? இவை இழிதொழில் என்று நீங்கள்தானே வெறுத்து ஒதுக்கினீர்கள்?
நன்றாக வறட்டு கௌரவம் பேசி, உடல் உழைக்க மறுத்து, பதவி, பணம் என்று மோகம் கொண்டு அலைபவனுக்குக் கைக்கூலியாகி,
நன்கு முன்னேறுவீர்கள்....
முதலில் உன் தவறைத் திருத்திக் கொண்டு, விட்ட தொழில்களை நவீனமாகத் தொடங்க வழியைப் பார்த்து, நம் தலைமுறைக்கும் அதைக் கற்றுத் தந்து வளர்த்தால்
வாழ்க தமிழா!! வளர்க தமிழகம்!!
🍁வாஸவி நாராயணன்🍁